ஆவணங்கள்: OffiSyncகின் உதவியுடன் கூகில் சக்தி Microsoft அலுவலக செயலிக்கு (Microsoft Office)கிடைக்கிறது.

ஆவணங்கள்: OffiSyncகின் உதவியுடன் கூகில் சக்தி

Microsoft அலுவலக செயலிக்கு (Microsoft Office)கிடைக்கிறது.

clip_image002

OffiSync என்பது அலுவலகப் பயன்பாடுக்கான(MS Office) ஒரு இலவச சொருகி (Plugin).

ஒருமுறை பயண்படுத்திப்பார்த்தால் நாம் ஒருபோதும் மறக்க விரும்பாத சிறிய செயலியாகிவிடும்.

இதன் நடைமுறைப்பயண் அவ்வளவு சிறந்த்தது.

Google Docs in Word, Excel und Powerpoint க்குள் இந்த செயலி சொருக்கப்பட்டு இருக்கும்

இதன் பயண்

உதாரணமாக உங்கள் Wordடில் ஆவணங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் போதே

Wordஊடக புகைப்படங்களையோ, தகவள்களையோ கூகிலில் தேட முடியும். அதை ஆவணத்தில் ஒட்டமுடியும் (paste).

 

அத்துடன் உங்கள் Word-ஆவணங்கள், Powerpoint, Excel களை Google Docs உடன் sync செய்யமுடியும்.

இதன் மூலம் நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஆவணங்களை

பார்வையிடவும் அதை மேலும் திருத்தம் செய்யவும் முடிகிறது.

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: