புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது

புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது.

Mozilla நிறுவணம் தனது புதிய உலாவி பதிப்பான Firefox3.5 வெளியிட்டுள்ளது.

Mozilla இம்முறை சில தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0, எனவே தனது அடுத்த பதிப்பாக இருக்க வேண்டிய 3.1என்னும் பதிப்பை வெளியிடாமல் ஒரேயடியாக 3.5 என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் புதிய பதிப்பில் உள்ள மாற்றங்களும் தொழில் நுட்பமும், பல தலைமுறைகளை கடக்கச்செய்துள்ளது.

நிஜமாகவே இது பயண்தரும் புதிய மாற்றங்களை கொண்டுள்ளது:

இன்னும் வேகமாகவுள்ளது, தகவள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, இணையத்தள-GPS, மேலும் இணையத்தில் ஒலி ஒளிகளை வேறெந்த Plug-insகளும் இல்லாமல் பார்வையிட முடிகிறது.

எனவே இதன் வியக்கவைக்கும் சாதனைகளை நீங்களே பரிசோத்திதுப்பாருங்கள்.

படத்தில் சொடுக்குவதன் மூலம் இவ் உலாவியை தறவிறக்கம் செய்ய முடியும்.

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: