iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது

iPhone 2G und 3G: Unlock 3.0

iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம்.

பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது.

iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம்.

புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிறுது காலம் பொருத்திருக்க வேண்டும். புதிய iPhone 3G Sசுக்கும் இன்னும் பொருத்தமான் Jailbreak அல்லது SIM-Unlock வெளியாகவில்லை.

புகைப்படங்களுடன் இதை எவ்வாரு செய்யலாம் என்பதை படிப்படியாக விளக்கப்படுத்த விரும்புகிறேன். இது சம்பந்தமான உங்கள் கருத்தை எழுத தவறாதீர்கள்.

 

 

 

இதை செய்வதற்கு தேவைப்படும் அனைத்து மென்பொருட்களையும் கீழ்க்கானும் சுட்டியில் பெறலாம்.

http://www.iphone-notes.de/2009/06/20/howto-anleitung-quickpwnredsn0w-fur-windows/

முக்கியம்:

புதிய iTunes-Version (8.2) பதிப்பை தறவிறக்கம் செய்யவும்.

 

1

clip_image002 புதிய iTunes-Version (8.2) பதிப்பை

தறவிறக்கம் செய்து உங்கள்

கணினியில் நிறுவவும்.

 

 

2

clip_image004இந்தப் படத்தில் சொடுக்குவதின்

மூலம் "redsn0w" என்னும்

மென்பொருளை தறவிறக்கம்

செய்யவும்.

 

 

3

clip_image006iPhone 2Gக்கான Firmware 3.0

படத்தில் சொடுக்குவதன்

மூலம் தறவிறக்கவும்.

 

 

 

4

clip_image008iPhone 2Gக்கு பொருத்தமான

Bootloaderரை தவிறக்கம்

செய்யவும். இதன் பெயர்BL 3.9

 

 

 

5

clip_image010

 

 

பிற்பாடி Unlockசெய்வதற்க்கு BL 4.6 அவசியம்.

 

 

 

6clip_image012

  மேசையில் (Desktop)

"Pwnage" என்னும் கோப்பை

உருவாக்கி அதனுள் தறவிறக்கம்

செய்த அனைத்து மென்பொருட்களையும் பதியவும்.

 

7clip_image014

iTunes திறந்து உங்கள் Handyயை

கணினியுடன் இணைக்கவும். உங்கள்

Handy கணினியில் காட்டப்படும் போது

இடது shift-key அழுத்தவும். பின் Restore என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

8

clip_image016இபோது நீங்கள் தறவிறக்கம் செய்த iPhone-Firmware

வை தேர்ந்தெடுக்கவும்.

 

 

 

 

9

clip_image018 இப்போது தேர்ந்த்டுத்த Firmware

நிறுவப்படுகிறது இதற்கு சில

நிமிடங்கள் எடுக்கலாம்.

 

 

 

 

10.

clip_image020 iPhoneனில் புதிய Firmware

நிறுவப்பட்ட பின் redsn0w என்னும்

உரையின் மீது 2 தடவை சொட்டுக்கும்போது Exe-Datei

இயக்க முடியும். இங்கு நீங்கள் தறவிறக்கம் செயத

Firmware-கோப்பு எங்குள்ளது என்பதை கொடுக்க வேண்டும்.

 

11clip_image022

அச்செயலி இந்த Firmwareவை

தேடியபின்பு Unlock செய்வதற்கு Installer Cydia

மற்றும் Icy நிறுவ விருப்பமா என வினாவும். எல்லாம்

ஆம் என்று பதிலலிக்கப்பட வேண்டும்.

 

12

clip_image024

அடுத்த படியாக Bootloader-கோப்பு

எங்குள்ளது என்பதை கொடுக்கவேண்டும்.

அடுத்த சன்னலில் உங்கள் கைதொலைபேசி

கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளத மற்றும்

off செய்யப்பட்டுள்ளதான் என்று வினாவும்.

„அடுத்தது“ ("Next") என்பதை சொடுக்கமுன்

கைதொலைபேசியை off செய்யவும்.

13

clip_image026

இப்போது

DFU Mod உங்கள் iPhone

செய்யவேண்டும். பின் திரையில்

ஆலோசனைப்படி செய்யவும்.

14

clip_image028 Maintenance Condition (DFU Mod)

உங்கள் iPhoneஇருக்கும் போது

Unlock Process ஆரம்பிக்கும்.

 

 

15

clip_image030

கைதொலைபேசி

தானாக செயல்பட்டுகொண்டு இருக்கும்

 

 

 

16

clip_image032 Unlock மற்றும் Jailbreakக்கான

வேலைப்பாடுகள் நடைபெறுகிறது.

 

 

 

 

17

clip_image034

இந்த சமயத்தில் எவ்விதக்

காரணம் கொண்டும் இதை இடை

நிறுத்தம் செய்யவோ தொடர்பை துண்டிக்கவோ கூடாது.

 

 

 

 

18

clip_image036

வாழ்த்துக்கள்

Firmware 3.0 நிறுவப்பட்ட

iPhone 2G விடுதலை பெற்று விட்டது.

 

 

 

 

 

19

clip_image037

iPhones 3G உபயோகிப்பவர்களூம்

"redsn0w என்னும் மென்பொருளை

பயண்படுத்தி Jailbreak செய்யலாம். இதற்க்கு

படம் 2 மற்றும் 6ல் உள்ளபடி செய்யவும். புதிய

iTunes-பதிப்பை தறவிறக்கம் செய்யவும். SIM-Unlock செய்வதற்க்கு

WLAN-Internet தொடர்பு வேண்டும்.

 

20

clip_image039

இப்போது இணையத்திலிருந்து Firmware 3.0 தறவிறக்கம்

செய்து படம் 7 மற்றும் 8 உள்ளபடி செய்யவும்.

முன்பு உறுவாக்கிய படம் 6 உள்ளது

போன்றபடி உறுவாக்கிய கோப்பில்

Firmware பதியவும்.

 

 

 

21.

clip_image041 iPhoneனில் புதிய Firmware நிறுவப்பட்ட பின் redsn0w

என்னும் உரையின் மீது 2 தடவை சொட்டுக்கும்போது

Exe-Datei இயக்க முடியும். இங்கு நீங்கள் தறவிறக்கம் செயத

Firmware-கோப்பு எங்குள்ளது என்பதை கொடுக்க வேண்டும். அச்செயலி

இந்த Firmwareவை தேடியபின்பு Unlock செய்வதற்கு Installer Cydia மற்றும் Icy நிறுவ

விருப்பமா என வினாவும். எல்லாம் ஆம் என்று பதிலலிக்கப்பட வேண்டும்.

 

22

clip_image043அடுத்த சன்னலில் உங்கள் கைதொலைபேசி கணினியுடன்

இணைக்கப்பட்டுள்ளத மற்றும் off செய்யப்பட்டுள்ளதான்

என்று வினாவும். „அடுத்தது“ ("Next") என்பதை

சொடுக்கமுன் கைதொலைபேசியை

off செய்யவும்

 

 

23

clip_image045இந்த படத்தில் உங்கள் iPhoneனை DFU Modக்கு

கொண்டு வரலாம் என விளக்கப்படுத்தப்படும்.

பின் திரையின் ஆலோசனிப்படி செய்யவும்.

 

 

24clip_image047

இந்த செயலி உங்கள் iPhoneனை

Maintenance Condition (DFU Mod) என்னும்

நிலைமயில் காணும்போது, Jailbreakக்கான வேலைப்பாடுகளை

ஆரம்பிக்கும். இதற்கு சில நிமிடங்கள் தேவைப்படும்.

 

25

clip_image049

இப்போது உங்கள் கையில் இருப்பது

Jailbreak செய்யப்பட்ட iPhone 3G. WLAN-

இணைப்பை ஏற்படுத்தி

Cydia என்னும் செயலியை சேர்க்கவும்

 

 

 

 

 

26

clip_image051

கோப்பின் ஊற்று மூலம் "repo666.ultrasn0w.com"

என்பதை கொடுக்கவும். Cydiaவை தேர்ந்தெடுத்து

"Manage" பின்"Resources" பின் "Edit" பின் "Add." இப்போது

படத்தில் காணும் URL கொடுக்கவும். Cydia பரிந்துறைக்கு

எல்லா தரமுயர்த்திகளையும் நிறுவ வேண்டும்.

 

 

27.clip_image053

புதிய ஊற்றுமூலம்

இணைக்கப்பட்ட பின்

Cydiaவில் "ultrasn0w"வை

தேடி நிறுவவும்.

 

 

 

28

clip_image055வாழ்த்துக்கள்

உங்கள் iPhones மீண்டும்

(NEWSTART) ஆரம்பித்த பின் எல்லா

iPhones-அட்டையையும் பயண்படுத்தலாம்.

 

 

 

 

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

One thought on “iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது

Add yours

  1. உங்கள் உதவிக்கு நன்றி நண்பரே.ஐபோணிலும் சரி இதர 3ஜி போண்களிலும் சரி தமிழ் யூனிகோட் எழுத்துகளை வாசிக்க முடியவில்லையே? இதனை எப்படி நிவர்த்திசெய்ய முடியும் என விளக்க முடியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: