இலவச தறவிறக்கம்: iPhoneனில் உள்ளது போன்ற Windows-Icons

இலவச தறவிறக்கம்: iPhoneனில் உள்ளது போன்ற Windows-Icons

clip_image002 "Spiffy IconPack"னில் 54 Apple-Design னுக்கு ஒத்த Iconகள் உள்ளன.இதனைக் கொண்டு உங்கள் மேசைதிரையை அழகுபடுத்த முடியும்.

இந்த பொதியில் Windows-Tools,அலுவலக பயண்பாடுகள்(Office), skype போன்ற பிரபல மென்பொருள்களுக்கு பொருத்தமான Appleக்கு ஒத்த Iconகள் உள்ளன.

ஒவ்வரு படங்களும் PNG-Format உள்ளன.இதன் அளவு 256 x 256 Pixel.

இந்த Iconகளை மேசையில்(DESKTOP) கொண்டுவருவதற்கு முதலில் இவற்றை ICO-Formatக்கு மாற்றவேண்டும். இதற்காக IcoFX என்னும் மென்பொருள் தேவைப்படும். அதன் பின் "right-click | Properties | Other symbol" என்னும் வரிசையில் இவற்றை செயல்படுத்தலாம்.

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: