Gamesload: Mac கணினிகளும்

Mac கணினிகளுக்கு கணினி விளையாட்டுக்கள் குறைவாகவே இருப்பதாக குறை இருந்து வருகிறது.

EA போன்ற கணினி விளையாட்டுக்கள் தயாரிக்கும் நிருபணங்கள்

 

இவ்வாறான விளையாட்டுக்கள் Macக்கு தயாரிப்பதற்க்கு ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இணையத்தள Gamingportal Gamesload டில் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை பணம்

செலுத்தி தறவிறக்கம் செய்யலாம். தற்சமயம் Sims 3, Spore போன்ற விளையாட்டுக்களை தறவிறக்கம் செய்ய முடிகிறது.

இந்த முயற்சிகள் Mac-எதிர்காளத்தில் விளையாடுவதற்க்கு நன்கு பயண்படுத்தி கொள்ளலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

உலாவியில் உலா வரும் போது இந்த இணையத்தள முகவரியை ஜேர்மண் மொழியில் மட்டுமே என்னால் கண்டுகொள்ள முடிந்தது.

யாரிகிலும் சேவையை ஆங்கலத்தில் பார்க்க நேரிட்டால் அறியத்தரவும்

 

நன்றி

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: