HTC Hero: Multitouchஉடன் Android-Handy

 

கைதொலைபேசி

HTC Hero: Multitouchஉடன் Android-Handy

clip_image002கைதொலைபேசி தயாரிக்கும் நிறுவணமான HTC Londonனில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் புதிய Android-கைதொலைசியை அறிமுகப்படுத்தியுள்ளது. HTC Hero தொலைபேசியானது கூகில் இயங்குதளமான Androidடை கொண்டுள்ளது. அத்துடன் 5-Megapixel புகைப்படக்கருவி,HSPA, Touchscreen தொழில் நுட்பங்கள் உள்ளன. G1 எனும் கூகில் கைதொலைபேசியின் தோற்றத்தையுடைய இவ் தொலைபேசியில், தட்டாச்சு அமைக்கப்படவில்லை.

சதாரன Android (Desktop) மேசை தோற்றத்தைக்காட்டிலும்(Desktop) HTC Sense என்னும் பெயருடன் வித்தியாசமான தோற்றத்தை இது கொண்டுள்ளது.TouchFlo 3D உள்ளது.இந்த HTC Sense உதவியுடன் நாம் அதிகாமக பயண்படுத்தும் பயண்பாடுகளை இலகுவில் அடைவதற்க்கு வசதியாக உள்ளது. உதாரணமாக மின்னஞ்சல், இசை, புகைப்படங்கள் போன்றவற்றை வேகமாக பயண்படுத்திக்கொள்ளலாம்.

இந்த Hero தொலைபேசி HTC அறியத்தந்துள்ளது போன்று Web-மற்றும் Multimedia போன்றவற்றுக்கு சிறந்ததாக இருக்கும்.Trackball மற்றும் Touchscreen இதை பயண்படுத்த உதவும்.அதுமட்டுமன்றி iphoneனை போன்று Multitouchசும் உள்ளது. மேலும் சாதாரன 6 பொத்தான்ங்கள்(Button) உள்ளன.GPS-Recever மற்றும் திசைமானி உள்ளது.

8,1cm அளவைக்கொண்ட திரை 480 x 320 dpi களுடன் மிக கூர்மையாக உள்ளது. iphone3G S போன்று தூசிகள் உள் நுலையாதபடி பாதுகாப்பு உள்ளது. கையில் வழுக்காத படிக்கு Teflonனால் இதன் மேல்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

விலை சுமார் 500 Euro

 

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: