ePaper-Displays இந்த வருடம் எதிர்பார்க்கலாம்

clip_image002உலகிலே மிகப்பெரிய LCD-திரை தயாரிக்கும் நிறுவணத்தின் (AU Optronics) முதலாலி LJ Chen அறியத்தந்துள வண்னம் இந்த வருட இறுதியில் சீனா மற்றும் யப்பானில் புதிய ePaper-Generation வெளிவரவுள்ளது. இவ் நிறுவணம் மின்நூல் (eBook) வியாபரிகளுடன் மிக நெருக்கமாக செயல்படும்.

வளைந்து கொடுக்கும் மின்திரை பாவணைக்கு வருவதற்க்கு இன்னும் 5 வருடங்கள் எடுக்கலாம் என்று Chen குறிப்பிடுகிறார்.

தற்போதையை தொழில் நுட்பம் கருப்பு வெள்ளை திரையை மட்டுமே அனுமதிக்கிறது. வண்னத்திலான மிந்திரை 2010 ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: