சஃபாரி (Safari) 4: மூன்றே நாட்களில் 1கோடிக்கும் அதிகமான தறவிறக்கம்

சஃபாரி (Safari) 4: மூன்றே நாட்களில் 1கோடிக்கும் அதிகமான தறவிறக்கம்.

clip_image002

சஃபாரி (Safari) 4 என்னும் உலாவி வெளிவந்து மூன்றே நாட்களுக்குள்,1கோடியே 1லட்சம் தடவைக்கும் மேல், தறவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பில் நிறுவணம் அறிவித்துள்ளது.

 

 

விண்டோவோஸ்கான சஃபாரி (Safari) 4 60 லட்சம் தடவைக்கும் மேல் தறவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி (Safari) 4 உலாவி விரைவானதும் காத்திரமாந்துமான உலாவியாக ஆப்பில் நிறுவணத்தால் பெருமையாக விளமபரம் செய்யப்பட்டு வருகிறது. இது Browsertechnologien Nitro JavaScript Engine போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இந்த உலாவியால் JavaScriptயை IE 8 காட்டிலும் 8தடவை அதிகமாக செயல்படுத்த முடியும். HTML பக்கங்களை Firefox 3 காட்டிலும் 4 தடவை அதிகமாக செயல்படுத்த முடியும். ஆப்பில் பரிசோதனைகூடத்தில் நடத்தப்பட்ட Apple-Tests சாத்தியமானது.

 

இந்த வருட கடைசி பகுதியில் வரவிருக்கும் Mac OS X Snow Leopard இயங்குதலத்தில் சஃபாரி (Safari) 4 64-bitபதிப்பில் Nitro JavaScript Engine 50வீகிதம் அதிக வேகமாக செயல்ப்படும்.

சஃபாரி (Safari) 4 இலவசமாக Mac OSக்கும் விண்டோஸுக்கும் தறவிறக்கம் செய்யலாம்.

clip_image002

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: