கைதொலைபேசி உலாவி Turboவுடன்: Opera Mobile 9.7

 

கைதொலைபேசி உலாவி Turboவுடன்: Opera Mobile 9.7

clip_image002

Opera தனது கைதொலைபேசிகளுக்கான உலாவியை, Opera Mobile 9.7, பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தனது முந்தைய பதிப்பைக்காட்டிலும் அதி வேகமாக இணையத்தள பக்கங்களை காட்டுகிறது. Opera முதல் தடவையாக இவ் உலாவியில் "Opera Turbo தொலில் நுட்பத்தை இனைத்துள்ளது. இதன் மூலம் இணையத்தள பக்கங்கள் சுருக்கப்படுவதால் திரையில் வேகமாக இணைய பக்கங்கள் காட்டப்படுகிறது.

இதை ஏற்கனவே பயண்படித்தியோர், இதன் வேகம் மிகவும் சிறந்த்தாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த புதிய செயலி "Presto 2.2" Rendering அடைத்தலமாக கொண்டுள்ளது.

இது சம்பந்தமான காணொளியை கீழ் காணலாம்.

 

 

clip_image003

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: