நோக்கியாவின் Ovi Store

clip_image002

நோக்கியாவின் Ovi Store

முதல் வாரத்தை தாண்டி நோக்கியாவின் Ovi Store

வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

நோக்கியா கைதொலைபேசி பயண்படுத்துபவர்கள் தற்போது Ovi Store ரில் 20.000க்கும் அதிகாமான Tools, காணொளிகள், விளாயாட்டுகள், இசைகள் போன்றவற்றை தறவிறக்கம் செய்யலாம். இவற்றை எல்லாம் கைதொலைபேசியில் நேரடியாகவே தறவிறக்கம் செய்யலாம்.

எந்த APPS அதிகமாக தறவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது பயணுள்ளதாக இருக்கிறது.

ஆப்பில் இப்படிப்பட்ட இணையத்தள வியாபரத்தை நடத்தி வருவது நாம் அறிந்த்தே. நோக்கி தொடர்ந்து வெற்றி நடை போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

 

 

clip_image003

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: