புதிய தாக்குதல்: Google மற்றும் Wolfram Alphaவுக்கு எதிராக Microsoft டின் புதிய தாக்குதல்

புதிய தாக்குதல்

Google மற்றும் Wolfram Alphaவுக்கு எதிராக Microsoft டின் புதிய தாக்குதல்.

Bing மூலம் தன் பின் அடைவை ஒதிக்கி விட்டு, புதிய முயற்சியை Search Machin சந்தையில்

முதல் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது Microsoft. கசிந்துள்ள முதல் தகவள்கள் இந்த

தேடுதல் இயந்திரம் என்வெல்லாம் செய்யும் என்பதை காட்டுகிறது.

clip_image001

clip_image003இணையதளத்தில் நமக்கு தேவையான தகவளை கண்டுபிடிப்பதற்கு உதவும் தேடுதல் இயந்திரங்கள் அநேகம் உண்டு. இந்த சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதால், Microsoft நிறுவணம் மீண்டு முதலிடத்தில் வருவதற்க்கு இப்படைப்பட்ட ஒரு புதிய தேடும் இயந்திரத்தை தயாரித்துள்ளது. Live-Search அவ் நிறுவணத்றிற்கு அதி லாபத்தை ஈட்டவில்லை. இச் சந்தையில் Googleலின் பாகம் 82 வீதமாக இருக்க Microsoftடின் பாகம் வெறும் 2,5 வீதமாகவே உள்ளது (தரவுகள்:NETApplications). யாகூ தேடுதல் இயந்திரத்தை வாங்குவதான Microsoftடின் திட்டம் கூட வெறும் 10 வீத அதிகரிப்பையே கொண்டுவரும். இதுவும் இதுவரை தோல்வியிலே நடந்து கொண்டிருக்கிறது.

வரும் புதன் அன்று அதாவது 3. Juni ஒரு புதிய தக்குதலை Google மீது ஆரம்பிக்கவுள்ளது. Microsoftக்காக வேலை செய்யும் Redmonder நிறுவணம், இதற்காக புதிய திட்டங்களை வகுத்தது. இந்த இயந்திரம் கேள்விகளுக்கு பதிலலிப்போதோடு, இணையத்தளத்தை பொருட்களை வாங்குவதற்கும், சுற்றுலா பயணங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுப்பதுற்கு, அலோசனைகளை அள்ளி வழங்கும்.

clip_image005 கூகிலை போன்று குறிபார்த்து, புகைப்படங்கள்,காணொளிகள், வரைபடங்கள், அல்லது வாங்க விரும்பும் பொருட்களை, தேட முடியும். இடது பக்கத்தில் மூலையிலுள்ள Tab-Reiter பொருத்தமான மேலதிக சொற்களை காட்டும்.

தோடும் போது கிடைக்க வேண்டிய தகவள்களை இன்னும் பொருத்தமானதாக இருப்பதற்க்கு எல்ல முயற்சியும் செய்யப்பட்டுள்ளது. ஒரு சொல்லை தேட்டும் போது, அதற்கான புகைப்படங்கள், காணொளிகள், செய்திள் என்று அணைத்து தகவள்களையும் திரட்டி தருகிறது.

xRank-Technologie தேடிய சொல்ல்லுக்கு விஷேச தகவளக்ளை திரட்ட உதவுகிறது.

பொருட்களை வாங்குவது, சுற்றிலா இடங்களுங்களின் விலைகளையும் மட்டுமன்றி, அதிக தகவளகளை தருவதற்காக விஷேச Tools அமைக்கப்பட்டுள்ளது.

clip_image007இதன் புதிய சாதனைகளை அடிக்கி கொண்டே செல்லலாம்.

எல்லாவற்றையும் இங்கு என்னால எழுது முடிக்க முடியவில்லை.

நீங்களே சென்று, பார்த்து, சொக்கி நில்லுங்கள்.

 

 

 

clip_image003

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: