வின்டோஸ் 7க்கான Touch Pack

வின்டோஸ் 7க்கான Touch Pack- Multitouch 4 Windows 7

clip_image002

Microsoft தயாரிப்பாளரான Brandon LeBlanc தனது Windows-Blogக்கில் விண்டோஸ் 7க்கான Touch Pack பற்றி அறியத்தந்துள்ளார். இந்த மென்பொருட்கள், அதாவது 6 செயலிகள் (Programme), Multitouchக்காக குறிப்பாக தயாரிக்கப்பட்டுள்ளன்.

இதில் 2 செயலிகள் (Programme) Mutitouch-Tisch "Surface"ய் ஞாபகப்படுத்துகிறது., அதோடுகூட ஒரு interaktiver Screensaverரும், 3 மென்பொருள் விளாயாட்டுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கணினி தயாரிப்பாளர்கள் தங்கள் வன்பொருட்களை (HARDWARE) இந்த மென்பொருளுக்கு ஏற்றவாறு மேலும் மேம்படுத்துவதற்காக, அவர்களிடம் தற்சமயம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஷேசமாக HP-TouchSmart PC, WindTop-Msi போன்ற நிறுவணங்கள் இவற்றை நன்கு பயண்படுத்திக்கொள்ளும்.

 

clip_image003

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: