Intel: Desktop-CPUs ஆறு Core உடன் 2010

Intel: Desktop-CPUs ஆறு Core உடன் 2010

clip_image002

Intel-லின் வரவிருக்கும் 32-nm-Technologie CPU ஆறு Core களுடன் Westwere என்னும் Codename உடன் உதயமாக உள்ளது.

Gulftown தனது கூடுதலான இரண்டு Cores உடன் அதிக சாதணை படைக்கவுள்ளது.

Gulftown என்னும் Prozessor 2010 ஏப்பிரல் மாதத்தில் வெளிவரும். தற்சமயம் சந்தையுள்ள Core-i7-Generation-னை இது மாற்றிடு செய்யும். இது 130 Watt மின்சாரத்திற்கும் குறைவான மின்சாரத்தை தேவைப்படுத்துகிறது. "Turbo Boost" என்னும் Technologieயும் இதற்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது ஆர்வத்திற்குறியது. இதன் மூலம் ஒரு Core அதிக பழுவுக்குள்ளாகும் போது, இதன் வேகம் தானாக அதிகரிக்கப்படும். இதன் போது மற்றைய Coreகள் எந்த மாற்றமுமின்றி செயல்ப்படும்.

இதன் விலை உதாரணமாக Extreme-Edition-Modell கிட்டத்தட்ட 1.000 Euro என கணிக்கப்படுகிறது. Gulftown serverகளுக்கான பயண்பாட்டில் இருக்கும். இருந்த போதிலும் கணினி விளாய்ட்டுக்களுக்கும் ஆர்வத்துக்குறியதாக இருக்கும். Core-i7-Prozessor காட்டிலும் Gulftown-CPUs அதிக வேகமாக இருக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: