Moblin: Intel –லின் Netbook-க்கான சிறந்த இயங்குதலம்?
இலவச தறவிறக்கம்
Intel நிறுவணம் (பதிப்பு 2.0) Version 2.0-Linux Moblin என்னும் இயங்குதளத்தை Netbook-க்ளுக்காக அறிமுகப்படித்தியுள்ளது. Atom-Prozessor உடைய Notebooks –களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இயங்குதளம் ஆரம்பிப்பதற்க்கு 10 விணாடிக்கும் குறைவாண நேரமே எடுக்கிறது.
இதற்காக Fastboot-யை இந்த System பயண்படுத்துகிறது. Intel-Prozessoren –ன் செயல்பாடுகள் இன்னும் மேம்படுத்தப்பட உள்ளன. அவ்நிறுவணம் 5 விணாடிகள் Boot- நேரம் பயண்படுத்தப்படுவது அதிகமாக உள்ளதாக சொல்லுகிறது. எனவே எதிர்காலத்தில் இன்னும் அதிக முன்னேற்றம் இதில் காணப்படும்.
Prozessor தயாரிப்பாளர்கள் Moblin உடைய Notebooks சதாரண கணினி செயல்பாடுகளை (உதாரணமாக அலுவலக பயண்பாடுகள்) செய்வதற்க்கு பதிலாக, மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் கருவியாக இது இருக்க வேண்டும் என கொள்கை வகுத்துள்ளது.
m_zone என்னும் மேசை (Desktop) நேரடியாகவே, நாட்காட்டி, இறுதியாக பார்த்த இணையத்தளம், தரஉயர்த்திகள், Social Networks உதாரணமாக Facebook அல்லது Twitter போன்றவற்றை, திறப்பதற்கு உதவுகிறது. திரையின் மேல்பகுதியின் ஓரத்தில் Desktop –Panels-லும் தயாரக உள்ளது.
" Status Panel" என்னும் செயலியின் உதவியுடன் எல்லா Social-Network-Accounts-லின் உங்கள் Status மற்ற முடியும்.
"People Panel" ஊடாக உங்கள் நண்பர்களில் யாரெல்லாம் online உள்ளன்ர் என்பதைக் காணமுடிகிறது. வேறெந்த Messenger திறக்காமலே இந்த இந்த செயலியின் மூலம் Chatt செய்ய முடியும்.
"Internet Panel" என்னும் உலாவி இறுதியாக பார்வையிட்ட இணையத்தளத்தை உடணடியாக திறப்பதற்க்கு Opera உலவியைப் போன்று உதவுகிறது. Google Chrome போன்று இணையத்தள் முகவரி கொடுக்கும் இடத்தில் நீங்கள் தேடும் சொல்லை கொடுக்கும் போது தேடுதல் இடம்பெறுகிறது.
"Media Panel" மூலம் "on-the-fly" உதவியுடன், காணொளிகள், புகைப்படங்கள், இசைகளை தேடமுடிகிறது.
இந்த Demo-Video இந்த இயக்கு தளத்தைக் குறித்து ஒரு கண்னோட்டத்தை தறுகிறது. இது உங்கள் ஆர்வத்தை தூண்டினாள் இங்கு சொடுக்குவதன் மூலம் இலவசாக தறவிறக்கம் செய்யலாம்.
This article was very useful for a paper I am writing for my thesis.
Thanks
Bernice Franklin
UGG Purses
UGG Bags
Classic Tall Chestnut