புதிய DVD Gold-particles உடன் : 10 TByte வரை பதிய முடியும்.

clip_image001அவுஸ்திரேலிய ஆரய்ச்சியாளர்கள் அதிகளவு பதியக்கூடிய

DVD தயாரிப்பு முறையை கண்டு பிடித்துள்ளார்கள்.

இது வரை உள்ள வரை அரைகளை தாண்டி

4 மடங்கு அதிகமாண கோப்புக்களை பதியக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.

 

 

Nano -Gold-particles உதாவியுடன் 1.600 GByte தொடக்கம்

10.000 GByte வரை பதிவு செய்யலாம்.

சதாரணமாக தற்போது புழக்கதில் இருப்பது போன்ற DVD

போல் அதிக அளவில் இது தயாரிபில் இருக்கமாட்டாது.

 

இதன் எழுதும் (எரிக்கும்) வெகம் தற்சமயம் வெகு

குறைவாக இருப்பதால், இந்த அராய்ச்சியாளர்கள்,

இது அணைவருடைய கரத்திலும் புழக்கத்திற்கு வருவதற்கு இன்னும்

5க்கும் மேற்ப்பட்ட வருடங்கள் எடுக்கலாம் என எதிர்பாக்கிறார்கள்.

 

எதிர்காலத்தி கோப்புக்களை பதிவறக்கு இப்படிபட்ட

DVD இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 

இன்று அநேகர் Flash-Memory யே பயணடுத்துகிறார்கள்.

இருந்தாலும் samsung நிறுவணம் தனது முயற்சி

வெற்றி பெரும் என்று ஆணித்தரமாக கூறுகிரது.

 

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: