புதிய Mac-Clone

புதிய Mac-Clone

clip_image002

அமெரிக்காவிள் உள்ள நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து

மற்றுமொறு கணினி நிறுவணம் MacOS X என்னும் இயங்குதளத்துடன்

Mac கணினியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

"RussianMac" நிறுவணம் ஆறு கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்து

Apple-இயங்குதளத்துடன் வெளியுட்டுள்ளது. இதன் விலை 370 Euroக் களிலிருந்து ஆரம்பிக்கிறது.

 

 

செல்லமாக "Mini" என்று அழைக்கப்படும் புதியவர்களுக்கான கணினி Intel Atom Prozessor, 2 GByte நிணைவகம் ,

320 GByte வன்வட்டு மற்றும் Shared Memory Grafik உயர்தர Nettop ஆகும்.

இதன் விலை கிட்டத்தட்ட 370 Euro.

 

10,2-Zoll-Netbook "MiniBook" அதேபோன்றே Atom N270 Prozessor, 1 GByte நிணைவகம் மற்றும்

40 GByte SSD oder அல்லது 160GByte வன்வட்டு உடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் Battery 8 மணித்தியாளங்கள் நிண்டு பிடிக்கும். இதன் விலை 425 Euro.

 

சாதாரண மேசைக் கணினி Apple iMacs போன்றே Intel Core2Duo Prozessor 2,85 GHz உடன் கிடைக்கும்.

வெறும் 410 Euro விற்க்கப்படும் இந்தக் கணினி 2 GByte நிணைவகம்,

500 GByte வன்வட்டு, NVIDIA GeForce 9500GT 512 MByte VRAM உடன் கிடைக்கிறது.

 

இதை 7 வித்தியாசமான Design ல் பெற்றுக் கொள்ளலாம்.

MacPro தரத்தில் 740 Euro இவ் நிறுவணம் Mac கணினி வெளியிடுகிறது.

 

Core2Quad Q9650 Prozessor 3,0 GHz, 4 GByte நிணைகம் , 500 GByte வன்வெட்டு மற்றும் NVIDIA GeForce 9500GT.

இதே போன்ற அமசங்களுடன் மற்றுமொறு கணினி Core2Quad பதிலாக Core2Duo E7400 mit 2,8 GHz உடன், clip_image004

Home Theater PC என்னும் பெயரில் OS X உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 520. வடிக்காயாளர் 8 வித்தியாசமான HTPC Design ல் இதை பெற்றுக்கொள்ளாலம்.

 

மற்றும் 100 Euro அதிகமாக செலுத்தும் போது Blu-ray Drive அமைத்து தரப்படும்.

இந்த வகையான கணினிகள் குறித்து Apple-அடையாளக்குறி பயண்படுத்துவதைக் குறித்து

 

Apple நிருவணத்தின் பிரதி பலிப்பு எப்படி இருக்கும் என்பதை

பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். நிறுவண-வழ்க்கறிஞ்ர்கள்

இந்த விடையத்தைக் கையாளவது சிக்களாகவே ரசியாவில் இருக்கப்போகிறது

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: