Mac OS X 10.5.7 வெளிவந்துள்ளது.

Mac OS X 10.5.7 தர முயர்த்தி

(Updates)வெளிவந்துள்ளது.

 

clip_image002

ஆப்பில் (Apple) தனது இயங்குதளத்துக்கு தர முயர்த்தியை (Updates) 10.5.7 வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் Mac OS X Leopard இன்னும் காதிரமாக இந்த இயங்குதளம் செயல்படும்.

வழமைபோல, வேகம், கத்திரத்தன்மை, பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுகிறது.

இந்த தரமுயர்த்தி Combo-Update 729 Megabyte உடையது. பலதரப்பட்ட பாதுக்காப்புக்களை மேம்படுதுவதோடு, புதிதாக RAW- கோப்புக்களை ஆதரிக்கிறது.

மேலும் பல Widgets –க்களையும் மேம்படுத்துகிறது. உதாரணமாக, நாணய மாற்ற செயலி, கலநிலை, பங்குச்சந்தை, திரைப்படங்கள் போன்ற செயலிகளில் ஸ்தரதன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. மௌவுஸ் இன்னும் சிறப்பாக இயங்குகிறது. NVIDIA-Grafik-இயக்கிகள், Network போன்றவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தறவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: