Mozilla Prism: Website -க்களை Desktop-Apps ஆக மாற்றுகிறது.

Mozilla Prism: Website –க்களை Desktop-Apps ஆக மாற்றுகிறது.

clip_image002

இலவச தறவிறக்கம்

Mozilla ஆய்வுகூடத்தில், புதிய செயலிகள் மற்றும் பயண்பாட்டு பகுதியை சேர்ந்த, தயாரிப்பாளர்கள், Prism பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயலி இணையத்தளங்களை சாதரண செயலிகளாக மாற்றக்கூடியவை.

Prism உதவியுடன் மாற்றம் செய்யப்படும் இணையத்தளங்கள்,

Startmenu அல்லது Desktop-ல் அதனுடனான இனைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த இணையத்தள சேவையில் இரண்டுதரம் சொடுக்கும் போது உலாவியில் திறப்பதற்கு பதிலாக புதிய window-ல் திறக்கிறது.

இந்த பயண்பாடு, நாம் அதிகமாக பயண்படுத்தும் இணையத்தள் சேவகளை, சாதாரன செயலியைப் போன்று பயண்படுத்த உதவும். உதாரணமாக Google Mail, Facebook அல்லது Google Docs.

இவ்வாறாக Adobe Air -க்கு எதிராக Prism களத்தில் இறங்குகிறது. Adobe Air ஏற்கனவே உள்ள அனேக பயண்பாடுகளை எழிதான முறையில் வழங்குகிறது.

இதே போன்ற பயண்பாட்டை நெருப்புநரி உலாவியிலும் காணமுடியும்.

இருந்த போதிலும் Prism செயலியே மேலானதாக தோன்றுகிறது.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: