Facebook-Client for Windows Mobile இலவச தறவிறக்கம்

Facebook-Client for Windows Mobile இலவச தறவிறக்கம்

clip_image002

Microsoft தனது சொந்த தயாரிப்பில் Facebook-Client

( சேவைக்கான பயன்பாடு )வெளியிட்டுள்ளது.

இதை Mobile Smartphones from Version 6( கையடக்கக் கணினி )நிறுவ முடியும்.

 

 

Apple தனது கையடக்க தொலைபேசி iPhone-காக Facebook-Client வெளியிட்டதை தொடர்ந்து, Microsoft தனது Windows Mobile Smartphone இது போன்ற Client ஒன்றை Redmond நிறுவனத்தின் உதவியுடன் வெளியிட்டுள்ளது.

இதை Windows Mobile Version 6 und 6.1-ல் நிறுவ முடியும்.

 

இந்த சிறிய Tool பயனர் கணக்கை பயண்படுத்தி உள் நுளைய, மின் அஞ்சல் அனுப்புதல் போன்ற காரியங்களை செய்ய உதவுகிறது.

அதுமட்டுமின்றி புகைப்படங்கள்,மற்றும் காணொளிகளை கையடக்க தொலைபேசியிலுருந்தே Upload செய்ய முடிகிறது.

 

iPhone மற்றும் Blackberry -ல் இப்படிப்பட்ட Tool பயண்படுத்த முடிந்தது.

இப்போது Windows-Mobile-Handy –யிலும் பயண்படுத்த முடிகிறது.

 

தறவிறக்கம் செய்ய படத்தில் சொடுக்கவும்.

 

 

 

 

free hits counter

stop-genocide-in-srilanka-anim200
web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: