Chicken a la Carte

வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம்.

ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள்.

 

வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது.

3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை.

 

 

இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு.

அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது.

 

இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது.

 

“கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித

நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை”

 

ஈழத்தை பார்த பின்னும் மனித நேயக் கதவுகள் திறக்ப்படாவிட்டால்

 எப்போது?

free hit counter
web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: