Samsung YP-P3: MP3-Player சிறத்ந்த ஒலி தரத்துடன்

Samsung YP-P3: MP3-Player சிறத்ந்த ஒலி தரத்துடன்.

clip_image001

Samsungs-ன் புதிய MP3-Player சிறந்த தரத்துடன் வெளிவந்துள்ளது.

ஜேர்மனியில் பிரபலமான கணினி பத்திரிக்கை ஒன்று மிகச்சிறந்த MP3-Player என்னும் பட்டம் அதற்க்கு கொடுத்துள்ளது.

மிகச்சிறந்த அதன் ஒலி தரம் சொக்க வைக்கிறது.

அதுமட்டுமன்றி அதன் touchscreen ஊடாக எழிதில் பயண்டுத்ததக்க MENU அதற்கு மெருகுட்டுகிறது.

3-Zoll-Display திரையில் காணொளிகள், விளாயாட்டுகள், புகப்படங்கள் போன்றவற்றை சிறந்த தரத்தில் அனுபவிக்கலாம்.

 

 

 

image

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: