Wimpy FLV Player for Mac OS இலவச தறவிறக்கம்

Wimpy FLV Player for Mac OS இலவச தறவிறக்கம்

clip_image001

Wimpy FLV Player for Mac OS

Mac OS பயண்படுத்துபவர்களுக்கு வசதியாக இலவச "Wimpy FLV Player" வெளிவந்துள்ளது.எல்லாவித FLV கோப்புகளையும் இயக்கவைக்ககூடியது. உதாரணமாக தறவிறக்கம் செய்யப்பட்ட YouTube-காணொளிகளை Play செய்யும்.

இந்த "Wimpy FLV Player" இலகுவாகவாக Mac OS இயங்குதளத்தில் பயண்படுத்த முடியும். அதை இயக்குவதும் மிகவும் எழிது.காணொளிகளை இந்த Flash-Formaten FLV ,SWF வடிவத்தில் Play செய்யலாம்.

அதுமட்டுமன்றி பின்வருவவற்றையும் ஆதரிக்கிறது. MPEG-4 mit H.264, MP4, 3GP, MP3, AAC, M4A.

இந்த செயலியை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. Flash கோப்புப்புக்களை Play செய்வதற்க்கு சிறந்த செயலி.

தறவிறக்கம் செய்ய படத்தில் சொடுக்கவும்.

clip_image002

counter widget
web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: