Print & Share: Printing Software for Iphone

Print & Share: Printing Software for Iphone

clip_image002மென்பொருள் நிறுவணமான "EuroSmartz" iPhone-ல் இருந்து Print செய்வதற்கு வசதியாக புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. "Print & Share" என்னும் மென்பொருளின் உதவியுடன் Epson Printer ஊடக print செய்யமுடிகிறது. புகைப்படங்கள், PDF கோப்புக்கள், இணையதளங்கள், மற்றும் மினஞ்சல் போன்றவற்றை print செய்யமுடிகிறது.

இருந்த போதிலும் கணினி வெறொறு மென்பொருளின் உதவியுடனே இது சாத்தியமாகிறது. "WePrint"- உதவி application என்பது ஒரு printer server. இது Internet ஊடாக Iphoneஉடன் தொடர்பு கொள்ளுகிறது. இவ்வாறு இருப்பதினால் WLAN ஊடாக மட்டுமின்றி, UMTS, போன்றவற்றின் ஊடாகவும் நகல் எடுக்க முடிகிறது.

இந்த செயலியை MacOS X மற்றும் Windows-ல் நிறுவ முடியும். Windows –ல் Pen drive -ல் இருந்தே start செய்யலாம். இவ்வாறாக நாம் எங்கிருந்தாலும் எந்த கணினியிலும் நகல் எடுக்க முடியும். உங்கள் Pen drive Passwort கொடுத்து காக்க முடியும். Printer இவற்றின் -USB, WLAN, Ethernet- ஊடாக கணினியுடன் தொடர்பில் இருக்கலாம். Router வெளியிலிருந்து Serverapcation உடன் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். "Print & Share" ஆனது iPhone மற்றும் touch க்கு கொள்வனவு செய்யலாம். விளை 5,49 Euro .

hit counter
web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: