Nokia N96: Firmware-Update வெளிவந்துவிட்டது

Nokia N96: Firmware-Update வெளிவந்துவிட்டது  (இலவசம்)

clip_image002Nokia தனது தயாரிப்பில் உள்ள கையடக்க தொலைபேசிக்கு, அதாவது N96 க்கு, Firmware-Update வெளியிட்டுள்ளது.

இந்த புதிய N96-Firmware 20.050 அநேக மேம்பாடுகளை அத் தொலைபேசிக்கு கொண்டுவரும் என்று அவ் நிறுவணம் சொல்லுகிறது. இதன் பிரகாரம், உதாரணமாக புதிதாக Messaging Client உள்ளடக்கப்பட்டதன் காரணமாக மினஞ்சல்கள் Standby-Screen-ல் (கையடக்க தொலைபேசி திரை) பார்கவையிடலாம்.

5-Megapixel-Camera தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூல இன்னும் அழகான புகைப்படங்களை எடுக்களாம். மேலும் இந்த Firmware-Update நிறுவிய பின் அதன் மென்பொருள் மிகவும் காத்திரமாக செயல்படும். இது இன்னும் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அறிய கீழ் உள்ள படத்தில் சொடுக்கவும்.

Firmware-Update இன்றிலிருந்தே தறவிக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். தறவிறக்கம்செய்ய மேலுள்ள படத்தில் சொடுக்கவும்.

ஜேர்மனில் உள்ளவர்கள் , இந்த Firmware-Update நேரடியாகவே கையடimageக்கத்தொலைபேசியில் நிறுவதற்கு , உங்கள் தொலைபேசியில் பின்வரும் அடையாளங்களை (GSM-Code) அழுத்தவும் *#0000# . அதனி பின் "Optionen" க்குள் சென்று திரையில் "Auf Updates überprüfen".  (மொழிபெயர்ப்பு-Updates பரீட்சிக்கவும்) தேர்ந்தெடுக்கவும்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: