OpenOffice: பதிப்பு 3.1

OpenOffice: பதிப்பு 3.1 தறவிறக்கம் செய்யலாம்

clip_image002

இலவச Office-Suite "Open Office" பதிப்பு 3.1 இப்போதுதிலிருந்து தறவிறக்கம் செய்ய முடிகிறது.

 

தயாரிப்பில் சிறு தடங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதன் முழுமையான பதிப்பு வெளிவந்துள்ளது.

இந்த மென்பொருளில், Word processing, spreadsheet, presentation software, drawing program, database management, formula editor செய்ய முடிகிறது.

இதை 25 வித்தியாசப்பட்ட மொழுகளில் தறவிறக்கம் செய்யலாம்.

                 OpenOffice 3.1 அதன் முதல் பதிப்புடன் ஒப்பிடும் போதும், புதிய பதிப்பின் Anti-Aliasing

இயக்கத்தின் உதவியுடன் வரைகலையை மேம்படுத்தியுள்ளது. அதோடுகூட இன்னும்

அதிக மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது.

"Open Office" பதிப்பு 3.1 தறவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்

 

 

free hit counter
web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: