Windows 7: RC இப்போதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம்

clip_image002

Windows 7: RC இப்போதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம்.

Microsoft தனது தயாரிப்பில் உருவான Windows 7 Release Candidate தறவிறக்கம் செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

Windows 7 அநேக மொழிகளில் தறவிறக்கம் செய்யமுடியம் உதாரணாமாக ஆங்கிலம், ஜேர்மன் போன்ற மொழிகள்.

இந்த RC தறவிறக்கம் செய்து பரீட்சைபார்க்க அனுமதிப்பதன் மூலம் அதில் உள்ள குறைகளை கண்டுணர முடியும்.

எனவே விற்பனைக்கு வரவிருக்கும் பதிப்பை போன்றே இந்த பரீட்சைசார்ந்த பதிப்பும் முழுமையானதாக இருக்கும்.

13 மாதங்களுக்கு பின் அதாவது ஜீனி 2010 இது விற்பனைக்கு வரும்போது இந்த பரீட்சைசார்ந்த பதிப்பு காலவதியாகிவிடும்.

இருந்தாலும் இந்த RC பாதிப்பு மார்ச் 2010 வரை மட்டுமே இயக்க முடியும்.

மார்ச் 2010 லிருந்து இந்த RC பதிப்பு ஒவ்வறு 2 மாணிநேரத்துக்கு பின் தானாக OFF ஆகிவிடும்.

இதன் மூலம் பாவணையாளர் பணம் கொடுத்து வாங்கும்படி உந்துவிக்ப்படுகிறார்.

Windows 7 பீட்டா ஜூலை 2009லிருந்தே தரவிறக்கம் செய்யமுடியும்.

இந்த பதிப்பு ஒவ்வறு 2 மணிநேரத்துக்கு ஒருக்கா, புதிதாக ஸ்டாட் ஆகும்.

1 ஆகஸ்ட் மாத தொடக்கம் இந்த பீட்டா பாதிப்பு இயங்க மறுக்கும்.

இந்த Windows 7 Release Candidate ஜீலை 30.2009 வரை இணையத்தளத்திலிருந்து தறவிறக்கம் செய்யலாம்.

எத்தனை நபர்களும் அதை தறவிறக்கம் செய்யலாம்.

தறவிறக்கம் செய்யப்படும் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

பொறுமையுள்ளவர்கள் உடனடியாக தறவிறக்கம் செய்யாமல், ஆறுதலாக தறவிறகம் செய்யும் போது வேகமாக தறவிறக்கம் செய்யலாம்,

ஏனெனில் Microsoft-Server அதிகமாக பழுவுக்குள்ளாக இருகாது.

இப்போது அதிக எண்ணிக்கையில் தறவிக்கம் செய்யப்படுவதல் தறவிறக்கம் கிடைப்பது அதிர்ஸ்டம் இருந்தால் மட்டுமே.

free hit counter

web counter

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: