Orbit Downloader

Orbit Downloader

clip_image002

வேகமாக, இலகுவாக, பல் பயண்பாட்டுடன் தறவிறக்கம் செய்ய உதவும் Download-Manager.

"Orbit Downloader" கிட்டத்தட்ட எல்ல இணையத்தளங்களிலிருந்தும் மிக வேகமானா தறவிறக்கம் செய்ய உதவிகிறது. இது HTTP-, FTP-, MMS-Formate போன்றவற்றை பவிப்பதுமின்றி Flash- oder Stream-Formate ஆதரிக்கிறது. இதன் உதவியுடன். YouTube அல்லது MySpace போன்ற Videoportalen –லிருந்து காணொளிகளை தறவிறக்கம் செய்ய முடியும்.

மேற்குறிப்பைட்ட பயண்பாடுகளுடன் "Orbit Downloader" காப்பசிட்டியையும் சிக்கனமாக பாவிக்கும். இந்த Download-Manager Internet Explorer, Opera, அல்லது நெருப்பு நரி போன்ற உலாவிகளில் உள்ளடக்கம் செய்ய முடியும்.

நீங்கள் எவற்றை தறவிறக்கம் செய்ய விரும்பினாலும், மிக வேகமாக அதை செய்ய "Orbit Downloader" உதவும்.

 

தறவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்

 

 

clip_image003

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: