Windows 7: 23.ஒக்டோபர் மாதம்?

Windows 7: 23.ஒக்டோபர் மாதம்?

clip_image002

மே மாதம் 5 திகதியிலிருந்து Windows 7-ன் Release Candidate தறவிறக்கம் செய்யமுடியுமென்றும், அதிகாரபூர்வமாக இருதி பதிப்பு 2010-ன் ஆரம்பத்தில் வெளிவருமென Microsoft அறிவித்திருந்தது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இருந்தாலும் 23.10.2009-லிருந்து இவற்றை கொள்வனவு செய்ய முடியுமென அறிய வருகிறது.

Technik – Blog: "Pocket – Lint" என்னும் இணையத்தளத்திற்கு Acer-Marketingchef Bobby Watkins அளித்த நேர்காணலின் படி இந்த செய்தி உறிதி செய்யப்படுகிறது.அந்த நேர்காணலில் Acer All-in-one-PC Z5600 எனும் புதிய கணினி எவ்வாறு எல்லாம் Windows 7-லுடன் தடங்களின்றி ஒன்றினைந்து செயல்படும் என்று தெரிவிக்கும்போதே இதை அறியத்தந்தார். அது மட்டுமன்றி Windows 7 வெளிவருவதற்கு 30 நாட்களுக்கு முன்பு Windows 7 கணினி கொள்வனவு செய்தால் Windows 7-க்கு இலவசாமாக மற்ற முடியும் என்றும் கூறினார்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: