Microsoft: Windows Vista Service Pack 2 வெளிவந்துவிட்டது

Microsoft: Windows Vista Service Pack 2 வெளிவந்துவிட்டது (சேவைப் பொதி 2ம் பதிப்பு)

clip_image001

Microsoft நிறுவணம் புதன் அன்று Service Pack 2 வீஸ்டாவுக்கும் Win. Server 2008-க்கும் தயாரித்து முடிந்ததாக அறிவித்துள்ளது. வெகு விரைவில் RTM-Version (Release to Manufacturing) பாவணையாளர்களை வந்து எட்டும் என தெரிய வருகிறது.

Patches அடங்கிய இப் பொதியில் வீஸ்டாவுக்கான அநேக மாற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. Bluetooth2.1 இது ஆதரிக்கிறது மற்றும் Blue-Ray-Medien எரிப்பத்தக்கு சாத்திய்ப்பாடு உண்டாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி Windows Search 4.0 இயங்குதளத்தில் உட்புகுத்தப்பட்டுள்ளது. அதோடுகூட அதற்கான Programmcode ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விஸ்டா காத்திரமாக செயல்ப்படும்.

வீஸ்டா Service Pack 1 Blocker விலக்கப்பட்டதன் காரணமாக, இப்படிபட்ட பொதியை விரம்பாத பாவணையாளர்கள் இனிமேலும் இதை தவிர்பது கடினமாகும்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: