Android: Google வெள்ளோட்ட Netbook அமெரிக்க 250 Dollar விற்பனையாகிறது.

Android: Google வெள்ளோட்ட Netbook அமெரிக்க 250 Dollar விற்பனையாகிறது.

clip_image002

பல்வேறு பட்ட Hardware நிறுவணங்கள் கூகில் Android என்னும் கையடக்கத் தொலைபேசி இயங்குதளத்துடன் தங்கள் நிறுவணங்களின் மடிக்கணினிகள் வெளி வர உள்ளன என்பதாக தெரிவிக்கும் நிலையில், எந்த அறிவிப்புமின்றி கூகில் தனது மடிக்கணினியை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Alpha 680 என்னும் பெயர் இதற்கு சூட்டபட்டுள்ளது. Skytone நிறுவனம் இக் கணினியை தயாரித்துள்ளது.

கணினித்திரை 7“ Touchscreen. 800 x 480 Pixel உள்ளதாக இருக்கிறது.

Prozessor: 533 MHz-CPU நிணைவகம்: 128 MByte- (256 MByte ஆக அதிகரிக்கலாம்)

கோப்புக்களை 1 GByte Flash-Drive பதியலாம். ( 4 GByte வரை அதிகரிக்கலாம்)

இனைப்புக்கள்:

2 USB-2.0-Ports, Card-Reader, Ethernet, W-LAN, GPRS, EDGE

சித்திரை மாதம் தொடக்கம் சந்தையில் பரவளாக 250 US-Dollar (190 Euro) விற்பனைக்கு வரவுள்ளது. Acer Apside One A110L எனும் கணினியுடன் ஒப்பிடும்போது, Android-Netbook வலு குறைந்த்தாகவே தெரிகிறது.

Acer Apsire One A110L :

விபரம்: Intel Atom Prozessor, 512 MByte நிணைவகம் மற்றும் 8 GByte SSD Hard-Disk.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: