Apple-Handy

Apple-Handy

புதிய ஆப்பில் கைதொலைபேசி பற்றிய உண்மைகள்.

clip_image001புதிய ஆப்பில் கைதொலைபேசி பற்றிய வதந்திகள் அல்லது ஆர்வலர்களின் யோசனைகள் வராத நாளே இல்லை என்று சொல்லலாம், அந்தளவுக்கு மிகவும் ஆர்வமாக எதிர்ப்பாக்கப்படும் கைதொலைபேசி அது.

Apple-Handy பற்றிய உண்மைகள்தான் என்ன?

iPhone இப்படி இருக்குமா, அப்படியிருக்குமா? iPhone nano கீழ்பக்கமாக நகர்த்தக் கூடிய QWERTY தட்டாச்சுடன் இருக்குமா? iPhone 4G: ஆடி மாதம் 2009-ல் சந்தைக்கு வருமா? இது பற்றிய அல்லது இது போன்ற கருத்துகள், வதந்திகள் வந்த வன்னமே இருகின்றன. இவற்றில் சிலவை வதந்திகளின் அடிப்படையில் இருக்கின்ற போதிலும் ஒரு சில தகவல்கள் உண்மையின் அடிப்படையில் உள்ளன. iPhone 4G பற்றிய போதுமான தகவல் இன்னும் வெளிவர விட்டாலும் சில உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. – அதன் பெயர் எதுவாக இருக்கும் என்று இன்னும் தெரியவரவில்லை.

Hardware பற்றிய தகவள்

இணையத்தளங்களில் Hardware பற்றிய சில தகவல்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன. Apple நிறுவனம் Samsung நிறுவனத்திடம் பல கோடி NAND-Chips எனும் நினைவகங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நினைவகங்கள் Apple-Handy நினைவகங்களாக பாவணையிலிருக்கும்.

ஆடி மாதம் வெளி வரும் என்பதற்க்கு அநேக அறிகுறிகள்,

iPhone- Design வடிவமைப்பு முழுமை பெற்றிருப்பதை இணையத்தஙளில் உள்ள புகைப்படங்களில் பார்க்கும்போது, ஆடி மாதம் வெளிவர சாத்தியம் இருப்பதாக தெரிகிறது.

clip_image003 clip_image005 clip_image007

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: