Windows 7 Release Candidate

clip_image002

Microsofts விண்டோஸ் 7-ன் ஆக்கம் முழுமை பெற்று விட்டதாக பல இணையத்தளங்கள் „நம்பதகுந்த வட்டாரங்கள்“ தெரிவிப்பதாக குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வெருகின்றன.

அத் தகவள்களின் படி RC7 Build- எண் 7100 என்னும் பெயர் கொண்டதாயும், பீட்ட பகுதியை காட்டிலும் அதிக மாற்றங்களுடன் அதிர்ச்சியளிக்கவுள்ளது. Microsoft நிறுவனத்தின் கால அட்டவனைக்கு இணங்க சித்திரை மாத நாளாவது வாரத்தில் அதன் வேளைப்பாடுகள் முடிவடைந்துள்ளது.

ஆரம்பத்தில் எதிர்பார்த்த படியே வீஸ்டவின் அடுத்த தலைமுறையான Windows 7 RC Build 7100 பிரான்ஸ் இணையத்தளம் (Pinnula.fr) ஒன்று குறிப்பிடுவது போன்று OEM-Partner என்னும் பங்காளிகளிடம் இவ் இயங்குதளம் விற்பனைகளுக்கா கையளிக்கப்பட்டுள்ளது.

என்றபோதிலும் சந்தைக்கு எப்போது வெளிவரும் என்பது இன்னு புதிராகவே இருக்கிறது. வடிக்கையாளர்களை கவருவதற்காக் Microsoft நிறுவனம் தனது புதிய மென்பொருளை பற்றிய காணொளி ஒன்றை ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது.காணொளியைக் காண்பதற்க்கு Silverlight எனும் மென்பொருள் அவசியம்.

தரவிரக்கம் செய்ய மேல் உள்ள படத்டதை சொடுக்கவும்

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: