Google O3D: 3D இணையத்தளம் வெகு விரைவில்

Google O3D: 3D இணையத்தளம் வெகு விரைவில்

clip_image002Google ஆய்வு கூடத்தில் களைப்படையாது கடுமையாக உழைத்துவருகிறார்கள்: புகைப்படங்களை தேடுதல் மூலம் பெற்றுக்கொள்ளவும், செய்தி தேடல் சேவையை மேம்படுத்தவும் விண்டோஸ் மற்றும் Mac- போன்ற இயங்குதளங்களுக்கு Plug-in அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவை இணைய ஓழைகளை 3D –யில் பார்க்க சாத்தியமாக்கின்றன.

O3D என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த துணை செயலி, JavaScript என்னும் செயலி மொழியில் உருவானது. ஆற்றல் குறைந்த கணினிகளில்கூட இவற்றை எந்த தடையுமின்றி செயல்படுத்த முடிகிறது. தற்சமயம் பரிட்சாந்த பவணையில் உள்ள இந்த செயலி வெகு விரைவில் கணினி விளையாட்டுத்துறை மற்றும் Google Earth போன்றவற்றை மாற்றம் அடைய செய்துவிடும். மேலும் நாம் வழமையாக பயண்படுத்தி வரும் Diagramme போன்றவற்றை O3D என்னும் செயலியில் இலகுவாக மாற்ற முடியும்.

 

clip_image004 clip_image006clip_image008clip_image010

கலைற்சொற்கள்

புகைப்படங்களை: Photo

விண்டோஸ்: Windows

இயங்குதளங்களுக்கு: Operatingssystem

இணைய ஓழைகளை: Website

செயலி மொழியில்: Programm Language

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: