Outlook 2010: மின் அஞ்சல்

Outlook 2010: மின் அஞ்சல் செயலியின் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

clip_image002

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் Outlook 2010 த்தின் Alpha-Builds Screenshots இணையத்ளங்களில் உலா வர ஆரம்பித்தது. இப்போது அதன் வடிவம் எவ்வாறு உள்ளது என்பதை புகைப்படங்கள் ஊடாக அவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Outlook 2010 என்னும் செயலி ஆனது தனது முதல் செயலியை போன்றே பயண்படுத்த இலகுவாக உள்ளது. வெளிய்டப்பட புகைப்படங்களை பார்க்கும் போது Office- 2007 செய்லியின் தோற்றத்தை போன்று காட்சி அளிக்கிறது. இது வரை இவ் செயலி "Office 14" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.

இவ் செயலியின் சில பகுதிகள் இணையத்தளத்தில் பயண்படுத்த முடிகிறது. செயலியின் சிறப்பம்மசங்களை குறிப்பிட்டு அதன் முதல் புகைப்படங்களை Professional Developers Conference (PDC) எனும் மாநாட்டில் வெளியிட்டது அவ் நிறுவனம். எப்போது இந்த புதிய செய்லி சந்தைக்கு வரும் என்பது இன்னு புதிராகவே உள்ளது.

புதிய Outlook 2010

: clip_image004    clip_image006    clip_image008 clip_image010      clip_image012

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: