iPhone OS 3.0

clip_image002

விண்னை எட்டும் கையடக்கத் தொலைபேசிக்கான ஆப்பில் இயங்குதளம் இன்னும் ஒரு முறை விண்னை எட்ட தனது அடுத்த ரூபம் எடுத்துள்ளது.

 

பங்குனி 17 அன்று ஆப்பில் தனது கையடக்கத் தொலைபேசிக்கான iPhone OS 3.0 என்னும் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு கூட iPhone இயங்குதளத்தை உருவாக்க உதவும் குழு இப்போது இருந்தே iPhone OS 3.0 பீட்டா பயண்டுத்தி வருகிறது.SDK (Software Development Kit) 1.000-திற்க்கும் அதிகமான APIs இனைத்துள்ளது.

iPhone வைத்திருப்பவர்களை இந்த இயங்குதளம் மேலும் குஷிப்படுத்த்வைக்கவுள்ளது.

கோடை காலத்தில் இந்து கிடைக்கப்படும் என்று அறியவருகிறது. iPhone OS 3.0 தரவுள்ள 100 இயக்கங்களில் இவையும் அடங்கும்.

· iPhone-க்கான முழுத் தேடுதல்

· வெட்டுதல், நகல் எடுத்தல், இனைத்தல்

· புகைப்படங்கள் அனுப்புதல்

மின் அஞ்சலை பல கோனங்களில் பார்வையிடுதல்

மேலதிக தகவள் பெற படத்தில் அழுத்தவும்.

கலைச்சொற்கள்

கையடக்கத் தொலைபேசிக்கான: Mobilphone

பங்குனி :March

பீட்டா: Beta

மின் அஞ்சலை: E-Mail

clip_image003

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: