1000 மக்களை நச்சு வாயு அடித்து படுகொலை

இலங்கை பேரினவாத அரசு பாதுகாப்பு வலயத்திற்குள்
வசித்து வந்த மக்களை நச்சு வாயு அடித்து படுகொலை செய்துள்ளதாக ஒரு
செய்தி வந்துள்ளது.

இந்த தாக்குதலில் 1000க்கு மேற்ப்பட்ட மக்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.
இருந்தும் இவை இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தபடவில்லை
என அந்த ஜரோப்பிய தமிழ்வானொலி ஒன்று தெரிவித்துளதுள்ளது.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: