CTIA 09: கண்காட்சியில் இருந்து புதிய கையடக்கதொலபேசிகள்

CTIA 09: கண்காட்சியில் இருந்து புதிய கையடக்கத் தொலைபேசிகள்

கையடக்கத் தொலைபேசி நிறுவனர்கள் நடத்திய CTIA 09 எனும் கண்காட்சியில், புதிய கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படித்தியுள்ளனர்.

பலருடைய கவணத்தை தன் பக்கம் திருப்பிய கையடக்கத் தொலைபேசியாக LG GD900 இருக்கிறது. கண்னாடியைப்போன்று உள்ள Slider Phone ஆக இது இருக்கிறது. US-Website`s – இல் இருந்து தெரிய வருகிற வண்ணம் UMTS & HSDPA (7,2 Mbit/s) மற்றும் S-Class Multitouch தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும்.

அதோடுகூட Samsung நிறுவணம் Las Vegas நகரத்தில் ஒரு சில புதிய கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படித்தியிருக்கிறது. அதில் ஒன்று Samsung Magnet. AMOLED- என்னும் Display யுடனும் QWERTY-நகர்த்தக் கூடிய தட்டாச்சோடும் வெளியாகி இருக்கிறது.

புதிய கையடக்கத் தொலைபேசிகள்: புகைப்படங்கள்

clip_image002 clip_image004 clip_image006 clip_image007 clip_image008 clip_image009 clip_image010 clip_image011 clip_image012 clip_image013 clip_image014 clip_image015 clip_image016 clip_image017 clip_image020 clip_image022

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: