Google Cyborg: விண்டோவ்ஸ் 7க்கு எதிராண ரகசிய அயூதம்

clip_image001

Android என்னும் அடிப்படை செயலியை, smartphones and Notebooks க்கு உருவாக்கிய பின், இப்பொழுது கூகில் தனது கவணத்தை கணினிகள் பக்கம் திருப்பியதாக தோன்றுகிறது. GOOGLE INSIDER தகவள் இந்த புதிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது cloud computing அடிப்படையில் அமைந்துள்ளது, எனவே விண்டோஸ் 7 யை எதிர்த்து நிற்காலம்.

கூகிலின் இத்திட்டம் பலித்தால், எவருமே தன் கணினியின் HARWARE POWER பற்றி சிந்திக்க தேவையில்லை. கூகிலின் புதிய கண்டுபிடிப்பின் பெயர் Cyborg . இதற்க்கு ஒரு சிரிய Client-Software போதுமானது. கணினி, கையடக்க தொலைபேசி அல்லது விளையாட்டு இயந்திரத்திலிருந்து செயல் படுத்த முடியும். தேவையான இயங்குதலம் மேலும் தனி நபர் விபரம் யாவும் பாதுகாப்பான சேவரில் பதிவாகியிருக்கும். ஓன் செய்வதற்க்கு சிவிச்சை அன் செய்தால் போதும்.

கார்ட்வையரில் சார்ந்திருக்காமல் இருப்பதோடு கூட இது மேலும் அநேக பயணனையும் கொண்டுவரும். புத்தியுள்ள intelligente Advanced Resource Scheduler (ARS) இணைப்புகுள்ளாகியிருக்கும் Cluster from Cyborg-System த்தை அவதாணித்துக்கொண்டிருக்கும். Cluster குறைந்த ஆற்றலை பாவிக்குமாயின், தேவையில் இருக்கும் பகுதிக்கு மீதி ஆற்றலை பயண்படுத்தும். பாவணையாளர் எதையும் அவதானிக்கமாட்டர். அவருகு தேவையானதை மோனிட்டர் காட்டிகொண்டு இருக்கும்

PAVANAM

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: