இலங்கை ராணுவத்தால் செவ்வாய் புதன்கிழமைகளில் 133 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 274 காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின்; பெயர் விபரம்:

 

சிவாஸ்கரன் வனிதா (34),                         கணபதிப்பிள்ளை கந்தசாமி (57),
சின்னத்தம்பி பாலச்சந்திரன் (43),             குமாரையா ராஜேஸ்வரன் (40),

சிவசுப்பிரமணியம் முருகையா (58),      மகாலிங்கம் (59),
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வடிவேல் ரவீந்திரநாதன்,
ரவீந்திரன் பிரசன்னா (15),
ரவீந்திரன் பானுஜன் (12),
ரவீந்திரன் சானுஜா (10),
ரவீந்திரன் சங்கீதா (05),

 

சிவராசா சுரேஸ் (28),
சின்னப்பு வீரசிங்கம் (65),
சிவப்பிரகாசம் மரியதாஸ் (60),
மனோகரன் மதனாகரன் (15),
விபுலானந்தன் திருமகன் (15),
ஜெயதாஸ் தர்சிகா (05),
வனிதா (03),
யோகராசா பவனிதா (11),
மார்க்கண்டு பிரதீபா (04),
மார்க்கண்டு வீரம்மா (64),
பெரியசாமி நாகம்மா (63),
சிவகுமார் அஜந்தன் (15),
குமரகுரு தவநீதன் (22),
கார்த்திகேசு சரஸ்வதி (79),
சிவலிங்கம் யசோதா (10),
கறுப்பையா வேலு (80),
விஜிதா (35),
பேரானந்தசிவம் உருத்திராதேவி (65),
சுப்பிரமணியம் குலசேகரம் (70),
ராசலிங்கம் சசிகரன் (05),
செல்வநாயகம் மகிந்தன் (33),
ஜீவநாதன் கலையரசன் (03),
கிராமசேவையாளரான சின்னத்தம்பி பேரின்பம் (54),
குழந்தைவேலு ரவிக்குமார் (11),
சசிகரன் டொகாட் (14),
பொன்னர் கதிரமலை,
இதயராசா கோபிகா (12),
கார்த்திகேசு மீனாட்சிப்பிள்ளை (88),
மானிக்கவாசகம் விக்கினேஸ்வரன் (30),
சிவராசா சிவதர்சினி (23),
கதிரமலை (56),
தேவசகாயம் சில்வேஸ்ரர் (56),
க.ராசன் (56),
லக்ஸ்மனன் பிரதீபன் (12),
ராசரத்தினம் ரிசாலினி (12),
லக்ஸ்மனன் ரானுகா (14),
வீரன் சந்திரன் (68),
சுப்பையா சுப்பமானு (70),
மாணிக்கவாசகர் விக்னேஸ்வரன் (30),
சின்னத்தம்பி பாலன் (23),
திருமகள் (14),
வரப்பிரகாசம் மரியதாஸ் (60),
ஜெதாஸ் தர்சிகா (05),
சின்னத்தம்பி பாலச்சந்திரன் (45)
ஆகியோரின் விபரங்கள் கிடைத்துள்ளன.

இதவேளை படுகாயமடைந்தவர்களின் பெயர் விபரம்:-

 

தெ.தர்மகுலதேவன் (50),
த.சாந்தகுமாரி (47),
கு.பிரதீபன் (12),
வ.கஜானா (03),
த.கிருபாகரன் (25),
நி.சஜீவனா (11),
தே.சுரேஸ்குமார் (28),
கு.சுப்பிரமணியம் (55),
ச.செல்லயா (75),
பி.நரேஸ்குமார் (24),
ந.சசிகலா (23),
வ.கமலேஸ்வரனட (32),
அ.குமணதாஸ் (45),
வி.திருமகள் (14),
கி.அந்தோனிமுத்து (50),
கி.சுசிபா (06),
பா.தங்கநேசம் (70),
ச.இதயரதன் (37),
இ.கஜேந்தினி (27),
க.வசந்தாதேவி (40),
இ.சிவகுமார் (38),
று.டென்சிடியுலா (08),
ம.அமலஜீவினி (21),
செ.சற்குணம் (38),
இ.புலேந்திரன் (51),
இ.றுக்மணராஸ் (32),
ஜே.அன்ரனிதாஸ் (20),
பு.சுப்பிரமணியம் (65),
சௌ.புவனேஸ்வரன் (42),
கி.அந்தோனிமுத்து (50),
பு.புலனான ஜெறாட் (24),
வி.திவ்விகா (8மாதம்),
ஆ.எமறஞ்சன் (38),
பா.இதயதேவி (30),
க.கிருஸ்ணா (30),
பி.சிந்துஜா (04),
பி.காந்தன் (09),
மு.தியாகராசா (50),
சி.ராமநாதன் (45),
ந.சிகாராணி (09),
வீ.சந்திரலிங்கம் (50),
பி.தேவநேசன் (25),
ச.வினோதன் (26),
வி.கஜனா (24),
லெ.ரூபினி (17),
சி.லெட்சுமனன் (40),
க.தேவநாயகி (50),
கு.வசந்தி (24),
பி.ரவிச்சந்திரன் (30),
தி.சஞ்சீவன் (22),
கோ.பாலகிருஸ்ணம் (60),
ந.ரதீஸ்கரன் (31),
லோ.திலகவதி (60),
ப.தேவி (54),
இ.அனுசன் (15),
லெ.ராஜீகா (13),
பி.பாவரசன் (02),
செ.அசுவன் (08),
சி.விக்னேஸ்வரன் (27),
ம.தமிழினி (15),
ம.நிதர்சன் (09),
ம.மாரியம்மா (40),
மு.மகேந்திரன் (50),
இ.செல்வநாயகம் (33),
ரா.தியாகராசா (09),
கா.விதுசா (10),
வே.யோகலெட்சுமி (37),
அ.வேல்முருகன் (44),
தி.அமுதினி (11),
ம.அனுசா (23),
ஐ.கிருபாகரன் (31),
க.கலைச்செல்வி (32),
இ.டிசாலினி (13),
ச.புஸ்பமலர் (46),
ச.குமுதினி (34),
க.இந்திராதேவி (53),
பே.நாகம்மா (63),
இ.மதுகஜன் (09),
ப.பவித்திரன் (06),
ப.டிலானி (08),
ப.பவிசன் (21),
சி.கிருபாலினி (11),
க.றோஜிதன் (13),
கி.இராசரெட்ணம் (44),
ரெ.றெஜினாமேரி செல்வராணி (34),
அ.ரெத்தினம் (58),
த.கிருபாகரன் (25),
சௌ.டனோசா (06),
சௌ.சைலா (08),
ஜெ.எலிசபெத் (49),
சி.செல்வமதி (31),
அ.ஜெயாவதி (38),
இ.பிறேமினி (15),
அ.மெடோனா (23),
வே.அந்தோனிப்பிள்ளை (75),
வி.செல்லம்மா (55),
நா.கலாநிதி (49),
இ.கீதரூபன் (24),
இ.கபில்டன் (12),
கி.சரணியா (20).
ஆ.கிருஸ்ணபிள்ளை (42),
த.லோகேஸ்வரி (37),
சி.இந்துஜன் (55),
க.சுதர்சிகா (22),
சி.குபினிகா (09),
ச.லட்சுமி (87),
அ.பிரதீபன் (17),
ம.தர்சினி (30),
த.பிரியா,
க.சங்கரதாஸ் (40),
சா.திவ்வியா (20),
ய.செல்வரூபி (33),
தி.கவிதா (34),
க.ஜீவநாதன் (36),
ஜெ.கார்த்திகன் (04),
தி.ஜெச்சந்திரன் (36),
சி.சிவகுமார் (39),
து.ரவி (28),
து.ரமேஸ் (30),
இ.சிந்துஜா (23),
இ.கோபிகா (22),
இ.லக்சிகா (22),
வி.பிறேமினி (15),
கு.மேரியனட் (30),
பெ.சிசிலியம்மா (65),
அ.மேரிக்கியூலன் (25),
த.லோகேஸ்வரி (37),
பெ.அந்தோனிப்பிள்ளை (72),
நா.ரேவின் (34),
றே.யமேலா (33),
நா.கலாவதி (49),
அ.சந்துரு (21),
ச.மகாராணி (47),
சி.சிவதர்சினி (21),
ஞா.நசலேன் (28),
ந.யோதிலட்சுமி (50),
தே.செல்வராணி (57),
சி.முத்துலிங்கம் (58),
யே.நிக்சன் கொலின் (32),
சு.ஜானகி (50),
சு.லோகேஸ்வரன் (17),
சி.ஜெனிற்றா (48),
ச.லீலாவதி (57),
சியாமளா (26),
மா.பாஸ்கரன் (42),
ந.தவமணி (42),
ந.விஜயகாந் (14),
சி.வீரசிங்கம் (65),
யோகன் (51),
செசிலியா (61),
சி.லோஜினி (33),
மேரியாம்பிலா (33),
சி.லோஜினி (33),
விக்னேஸ்வரன் (02),
வே.சுகிர்தன் (16),
ச.சுந்தரலிங்கம் (58),
திலகவதி (50),
சி.தனுசன் (12),
வை.சிறி (29),
ம.வின்சன் (22),
ஜெ.தேமஸ் (51),
ஜெ.தேவரூபி (12),
க.தேவநாயகி (19),
அ.ரமேஸ் (27),
சு.மாகின் (29),
கா.பூரணம் (70),
சூசைமணி (75),
ம.யோகநாயகி (42),
ந.இந்திரகுமார் (35),
த.அநோஜன் (08),
அ.தங்கேஸ்வரராசா (39),
ம.நிறஞ்சன் (20),
த.விஜயநிர்மலா (39),
தேவவதனி (26),
ம.பொன்சிகா (09),
சிவநேசலிங்கம் (50),
கேதீஸ்வரன் (14),
பாலறஞ்சன் (28),
கௌ.யோச் (54),
ற.விஜயநிர்மலா (39),
சு.சபாரத்தினம்,
பு.பாக்கியவதி (51),
யோ.ஜெப்பிரியா (29),
சு.சபாரத்தினம் (54),
பு.ராஜேஸ்வரி (40),
சி.முருகையா (58),
வை.அரிகரன் (26),
ம.புலேந்திரன் (35),
சி.ராசகுமாரன் (31),
ஜெ.அருந்தவராணி (55),
செ.ஜிவிதா (14),
ம.விதுர்சங்கா (31),
ஜெ.முத்துராசா (46),
ம.பிரதீபன் (25),
மா.விஜிதா (08),
க.தர்மபாலன் (27),
க.கவிதா (21),
வெ.கீர்த்தனா (10),
கி.கஜந்தன் (12),
யோ.கிருஸ்ணவேணி (35),
வெ.யாழினி (35),
கி.தனுசிகா (13),
யோ.லோஜிதன் (02),
கு.நளாயினி (20),
ச.சிவபதி (30),
ர.யாழ்நிலா (10 மாதம்),
பெ.யாழ்நிலவன் (11),
ம.ரதிசன் (06),
வி.தர்சிகா (19),
நி.ஜெரிஸ் (15),
பெ.குழந்தைவேலு (55),
கு.நதவதன் (22),
பொ.மயில்வாகனம் (58),
ஞா.நசலேன் (28),
கி.சிறிதரன் (24),
செ.மகிந்தன் (39),
க.குணறஞ்சினி (27),
து.றமேஸ்கண்ணா (22),
சி.பிரசாத் (21),
ம.நிர்மலாதேவி (27),
செ.நிறஞ்சன் (13),
செ.சிவானந்தி (36),
சி.கந்தையா (88),
மா.அன்ரனா (45),
கி.தயாளன் (30),
செ.துரைசிங்கம் (55),
ம.தங்கமலர் (52),
வே.இதயராஜா (57),
ம.ஜெயதாஸ் (30),
கோ.துசாந்தி (12),
இ.மதிவதனன் (26),
ம.கேசகுலன் (6மாதம்),
ம.மஞ்சுளா (27),
ந.வசந்தன் (28),
இ.சிவபாலன் (60),
வெ.ஈஸ்வரன் (12),
ந.சசிகரன் (25),
மு.விமலேஸ்வரன் (64),
இ.ஜேர்மன் (49),
இ.டிலக்சி (08),
இ.கரிகரன் (06),
இ.குகறஞ்சினி (17),
இ.கோகிலராணி (09),
சு.ரவிச்சந்திரன் (40),
சி.நாகேஸ்வர் (47),
அ.ஜோச் ஜெயாவதி (38),
ர.குணதேவி (30),
இ.குணலெட்சுமி (32),
மு.கேதீஸ்வரி (25),
செ.குணலெட்சுமி (44),
மா.சிறி (31),
மா.சிறிகாந்தன் (30),
க.தனபாக்கியம் (55),
த.பிரதீபா (19),
றொ.மேரிசெல்வராணி (33),
ஞா.மேரிசுரேகா (44),
த.கிளாரம்மா (50),
அ.மகேந்திரன் (40),
இ.ஜெனி (08)

myNewBanner

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: