youtube, videogoogle, காணொளிதரவிரக்கம் செய்தல்

கண்டு களிப்பதற்கு அழகாண காணொளிகள் tamiltube,youtube,videogoogle, போன்ற பக்கங்களில் ஏராளமாக டைக்கின்றன. மணிக்கனக்காக ரசித்து சிரித்துகொண்டு இருக்கலாம். ஆனால் அதில் உள்ள காணொளிகளை தரவிரக்க செய்து பார்க்க முடிவதில்லை.

இங்கு தரப்படும் சில ஆலோசனைகள் அவற்றை நொடிப்பொழுதில் நீங்கள் உங்கள் என்னம் போன்று Harddisk, Playstation, XBox 360,mobilephone, இல் தரவிரக்கம் செய்து இண்டர்னெட் தொடர்பு இல்லாத போதும் கண்டு களிக்கலாம்.

imageimage

இங்கு நீங்கள் காணும் படத்தின் மீது கிலிக் செய்தால் தரவிரக்கம் செய்ய தேவையான் Tools தரவிரக்கம் செய்ய முடியும். உங்களுக்கு பிடித்தமான விடியோ லிங்கை திறவுங்கள், அதன் பின், அதன் URL copy எடுத்து GDV Downloader paste செய்து விட்டு Go என்பதை அழுத்தவும் அதன் பின் எங்கு அந்த விடியோ பதியப்பட வேண்டும் என்பதை கொடுக்கவும்.

 

இந்த வழி முறையை பயண்படித்தி உங்களுக்கு பிடித்தமான விடியோவை எங்கிருந்தும் பார்த்து ரசியுங்கள்.

 

 myNewBanner_1

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: