ஆழிபேரலை-சுனாமி

ஆழிபேரலை ஆசியாவில் உள்ள இலங்கை தீவு உட்பட சில அழகிய தேசங்களை ஆதிர்ரவைத்து 4 ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன. இல்லை இல்லை நினைவுகள் எனும் சுமைகளுடன் நகர்முடியாமல் நகர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வளவு ஆண்டுகள் நகர்ந்தாலும், எப்போதும் நெஞ்சில் ஈராமாகத்தான் இருக்கிறது. எத்தனை வேதனைகள். நான் பழகிய சில உறவுகளால் நாட்கனக்காக,புலத்தில்கூட அடுப்படி மூட்ட முடியவில்லை, உணவு இன்றி நீர் இன்றி தொலைக்காட்ச்சியில் பார்க்கமுடியாத முகங்கங்களைப் பார்த்து கண்ணீர் அலையெடுத்தன.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: