மனைவி உங்களை பாராட்ட வேண்டுமா?

மனைவு உங்களை பாராட்ட வேண்டுமா?

Poovathalaiya - Movie Gallery

மனைவியை கவுரமாக நடத்துங்கள்.

இரவு எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை சொல்லுங்கள்.

ஆடம்பர செலவுகளை குறையுங்கள்.

அவளுக்கு சிறிது பாக்கெட் மணி கொடுங்கள்.

உங்கள் பிரச்சணைகளை அவளிடம் விவாதியுங்கள்.

 

அவள் பிரச்சணைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார கேளுங்கள்.

வருங்காலத்திறிக்கு பணம் சேமித்து வைக்க நினையுங்கள்.

குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதா உங்களுக்கு இருக்கட்டும்.

அவள் பிரியும் நிலையிலும், வீட்டுகுள் வரும்போதும் அவளை முத்தம் அல்லது புன்னனைஉஆவது பூத்த்ல் அவசியம்.

இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் மனிவி உங்களை என்றும் புகழ்வது நிச்சயம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: