தூய தமிழ்ச்சொற்கள்

அந்நியர், அந்திக்காலம், அந்தியக்கிரியை, அந்தியம், அநந்தம் ஆகியவற்றுக்கான தூய தமிழ்ச்சொற்கள்

 

அநந்தம் – முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அந்தியம் – முடிவு, சாவு
அந்தியக்கிரியை – ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் – முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் – பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்

அதீதம் – மிகை
அந்தரங்கம் – மறைவடக்கம்
அந்தரம் – பரபரப்பு
அந்தி – மாலை
அந்நியம் – வேறுபாடு, வேற்றுமை,

அதிகாலை – விடியல், வைகறை
அதிசயம் – வியப்பு
அதிட்டம்/அதிஸ்டம் – நல்வாய்ப்பு, நல்லூழ், ஆகூழ்
அதிதி – விருந்தினர்
அதிபதி – முதல்வன், தலைவன்

அதமம் – அழிப்பு
அதரம் – இதழ்
அதிகம் – மிகுதி, பெருக்கம்
அதிகாரம் – இயல், ஆட்சி, ஆளுமை, ஆட்சியுரிமை, செயலுரிமை
அதிகாரி – மேலாளர்

அதம் – அழிப்பு
அத்திரம் – கணை, அம்பு
அத்தியாயம் – இயல், நூற்பிரிவு
அத்தி/அஸ்தி – என்பு, எலும்பு
அத்தமனம்/அஸ்தமனம் – மறைவு

அத்தம்/அஸ்தம் – கை
அஞ்ஞானி – அறிவிலி
அஞ்ஞானம் – அறியாமை, அறிவின்மை
அஞ்சலி – வணக்கம்
அசாத்தியம் – இயலாமை, இயலாதது,

அசரீதி – விண்ணொலி
அசம்பாவிதம் – முரணிகழ்வு
அகோரம் – கொடுமை
அங்கம் – உறுப்பு, பகுதி
அங்குலம் – விரற்கிடை, இறை, விரலிறை

அகராதி – அகரமுதலி, அகரவரிசை
அகாலம் – தகாக்காலம், அல்காலம், இயற்கையல்லாத
அகிம்சை – துன்புறுத்தாமை, இன்னாசெய்யாமை
அகில – அனைத்து, முழு
அகிலம் – உலகம்,வையகம்

அக்கிரமம் – முறைகேடு,ஒழுங்கின்மை
அக்கினி – நெருப்பு, தீ, அனல், தழல்
அகங்காரம் – செருக்கு, தற்பெருமை
அகதி – ஏதிலி
அகந்தை – செருக்கு, இறுமாப்பு

 அதீதம், அந்தரங்கம், அந்தரம், அந்தி, அந்நியம் ஆகியவற்றுக்கான தூய தமிழ்ச்சொற்கள்

 

அதீதம் – மிகை
அந்தரங்கம் – மறைவடக்கம்
அந்தரம் – பரபரப்பு
அந்தி – மாலை
அந்நியம் – வேறுபாடு, வேற்றுமை,
அதிகாலை – விடியல், வைகறை
அதிசயம் – வியப்பு
அதிட்டம்/அதிஸ்டம் – நல்வாய்ப்பு, நல்லூழ், ஆகூழ்
அதிதி – விருந்தினர்
அதிபதி – முதல்வன், தலைவன்

அதமம் – அழிப்பு
அதரம் – இதழ்
அதிகம் – மிகுதி, பெருக்கம்
அதிகாரம் – இயல், ஆட்சி, ஆளுமை, ஆட்சியுரிமை, செயலுரிமை
அதிகாரி – மேலாளர்

அதம் – அழிப்பு
அத்திரம் – கணை, அம்பு
அத்தியாயம் – இயல், நூற்பிரிவு
அத்தி/அஸ்தி – என்பு, எலும்பு
அத்தமனம்/அஸ்தமனம் – மறைவு

அத்தம்/அஸ்தம் – கை
அஞ்ஞானி – அறிவிலி
அஞ்ஞானம் – அறியாமை, அறிவின்மை
அஞ்சலி – வணக்கம்
அசாத்தியம் – இயலாமை, இயலாதது,

அசரீதி – விண்ணொலி
அசம்பாவிதம் – முரணிகழ்வு
அகோரம் – கொடுமை
அங்கம் – உறுப்பு, பகுதி
அங்குலம் – விரற்கிடை, இறை, விரலிறை

அகராதி – அகரமுதலி, அகரவரிசை
அகாலம் – தகாக்காலம், அல்காலம், இயற்கையல்லாத
அகிம்சை – துன்புறுத்தாமை, இன்னாசெய்யாமை
அகில – அனைத்து, முழு
அகிலம் – உலகம்,வையகம்

அக்கிரமம் – முறைகேடு,ஒழுங்கின்மை
அக்கினி – நெருப்பு, தீ, அனல், தழல்
அகங்காரம் – செருக்கு, தற்பெருமை
அகதி – ஏதிலி
அகந்தை – செருக்கு, இறுமாப்பு

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: