தமிழ் பேசு தங்ககாசு

 

 

நா பயிற்ச்சி

 

வீட்டுகிட்ட கோரை வீட்டுமேல கூரைGold geld1

கூரை மேலே நாரை

 

 

 

 

 

புரவலர் நாடி புலவர் செல்வர்,

                       அழகுறப் பாடி பரிசில் கொள்வர்.

 gold Geld 2

 

பழத் தோழ் சறுக்கி வலக்கால் சுளுக்கி

             பள்ளத்தில் விழுந்தான் பள்ளித்த் தோழன்.

gold Geld 2

 

கரிபடுக்க பர்ரி மட்டம்

            கனி பழுக்க கிளி கொத்தும்.

 gold Geld 2

 

குளவி கொட்டிக் கதறும் கிழவி

          மிளகைத் தட்டிப் போட்டால் வாயில்

gold Geld 2

 

துள்ளும் கயலோ வெள்ளம் பாயும,

               உள்ள கவலை எள்ளிப்போகும்.

 gold Geld 2

 

நஞ்சை வளர மஞ்ச வேணும்,

              நெஞ்சு வளர அன்பு வேணும்

 gold Geld 2

 

வறவறியாமல் செலவினமென்றால்,

                 நிலவரமல்லாம் கலவரம் ஆகும்.

 gold Geld 2

 

படை பெருக தடை முறியும்,

                கடை பெருக பொருள் குவியும்.

 gold Geld 2

 

கதிரைத் தட்டக் களத்துமேடு,

              பதரை தட்டிக் குதிரிலே போடு

 gold Geld 2

 

பனியை சாடி பயனிலை என்றே,

                                            கருதும் கதிரும்

gold Geld 2

 

காசும் மாசும் கூசும்,

                தூசை வீசிப் பூசும்

 gold Geld 2

 

கடகட தடதட இடி மின்னல்,

                      சடசட படபட மழைச்சாரல்

 gold Geld 2

 

gold Geld 2கலை பெருக சிலை அழகு

அலை உலவு கடல் அழகு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: