கவிதை

TAMILfONT-GET TO READ TAMILfONT- KLICK HERE

            அன்பே….

நீ நெருங்கும் போது

இரு7113.jpgவும் ஒளிருகிறது நீ

விலகும் போதில்ப கலும்

இருளாகிறது.

நான் படித்த மிக சிறந்த கவிதை
உன் பெயர்தான்.
நான் பார்த்த மிக சிறந்த ஒவியம்
உன் முகம்தான்.

அழ்கான பொருட்கள் எல்லாம்7072.jpg
உன்னை நினவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகின்ற……….´
எல்லாம் அழ்கத்தான் இருக்கிரது
உன் அழகைச் சொல்ல
வார்த்தைகள் இல்லை.

கடிதம்
எழுது எழுது…….
எனக்கு ஒரு கடிதம் எழுது…..
normal_85.jpg

என்னை நேசிக்கிறாய்

என்றல்ல்….
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவ்து
எழுது!!!.

நிலவென உன்னை சொல்ல மறுத்தேன்
6.jpg

நிலவை மனிதன் தோடு விட்டதால்
கனவில் உன்னை

க் கான மறுத்தேன்
கன் விழித்தால் கனவுகள் சாயம் போவதால்.

 

 
 
 
 
 
 
 

                                                                                                 

அந்த வான்,

மலை, காற்று, பூக்கள்

ஏன் இறைவன்கூட

உன்னை காதலிக்கும் போது

நீயும் காதலித்தாய்

ஏன்

என்னை மட்டும்

காதலிக்க மறுக்கிறாய்??????

முடிவை தெரிந்து கொண்டேன்
பரவாயில்லை

எப்போது தொடங்க போகிறோம்.
என்னை இழ்ந்து
காதல் பெற்று
உன்னை அடைவது
எத்தனை கொடிய பயனம்

என்ன தவம்செய்து விட்டேன்,

உன்னைச் சேர

உன் நினைவுகள் மட்டுமல்ல,

உன் உருவம் கூட

என்னுள் கல்ந்து விட்டதடி…..

கண்களை திறக்காமலிருப்பது கூட

உன் உருவம் என் கண்களில் இருந்து தப்பி விடாமல்இருக்கத்தான்…..

கணவுகள் நிஜமாவதில்லை

நியங்கள் அழிவதில்லை

நல்லவை கெடுவதில்ல

அது போல் என்காதல் என்றும
உன்னைவிட்டுப் பிரிவதில்லை

நீ
நிலவென்பதால்,
என் காதலும்
இரவாகவே
இருந்துவிடுகிறது!

எழுதி,எழுதி
என் கவிதைக்கே
காதல் வந்துவிட்டது,
உனக்கு?

நீ
வரும் வழியில்
நானும்,
நான்
வரும் வழியென
நீயும்
காத்திருந்தோம்,
நாம் சந்திக்கவேயில்லை;

காதல்
நம்மை சந்தித்தது!

இவ்வளவு இனிப்பை
காலம் மறைத்ததா?
இல்லை
கண்ணே மறைத்ததா?

நாகரிகம் கருதி
நானும்,
நாணம் கருதி
நீயும்,
பேசாமலே பேசுகிறோமே!

கண்ணை திறந்தே
கனவு காண்கிறேன்;
ஆமாம்,
உன்னைத்தான்!

நீ
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்!

நான் நீயும்,
நீ நானும் ஆனோம்,
இந்த இடப்பெயர்ச்சி
இயற்பியலா?
இல்லை
களவியலா?

நீ
கவிதைகளின் காதலி,
நான்
கனவுகளின் காதலன்!

நம் காதல்,
கனவுகளின் கவிதையா?
கவிதைகளின் கனவா?

ஆண் கெட்டால் அத்தியாயம்,
பெண் கெட்டால் புத்தகம்;

இன்று
இருமனமும் கெட்டுவிட்டது;
என் கடைசி
அத்தியாயம்;
நம் புத்தகத்திலிருக்கட்டும்

முத்த‌ம்

Lips kissing

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.

புன்ன‌கை பூ பூக்கும்
பூந்தோட்ட‌ம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வ‌ண்டாக‌ நான்.

இன்னிசை த‌ரும் வீணை
உன் இதழ்கள்,
இத‌ழ் மேவும் கலைஞாக‌ நான்.

ந‌ம் காத‌ல் யுத்த‌த்தில்
இத‌ழ்க‌ளே போர்க்க‌ளம்,
முத்த‌ங்க‌ளே ஆயுத‌ம்.

உயிர் உண‌ர்ந்த‌ த‌ருண‌ம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காத‌ல் சொன்ன‌ முத‌ல் நொடியும்,
நீ கொடுத்த‌ முத‌ல் முத்த‌மும்.

எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இத‌ய‌த்துடிப்பையும்,
உன் நினைவுக‌ளே முத்தமிடுகின்ற‌து.

ந‌ட்‌பி‌ல் தோ‌ல்‌வி

எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!

என்னையும் நீயாக உணர்வாய்
என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவ‌ள்
என்பதை அறியாமல்…

எனது நட்பின் ஆழம் அதிகம்
என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…

நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.

முதல் முறையாக உன்னிடமிருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
இருந்ததால்…

நல்லதோ…
கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே

இதய வாசல் திறப்பாயா..!

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..?

உன்னைத் தேடும் என் இதயம்..!!

உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று – உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.
என்றும் காதலுடன்  த.சுதன்.

கரை சேரா கவிதைகள்…!!

பக்கங்கள் கிறுக்குகிறேன் –
உன்னோடு பழகிய நினைவுகளை –
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..

மனசு மட்டும்..!!

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என் கடைசி ஆசை…!

என் கடைசி ஆசை…!

நான் இறந்து விட்ட பிறகு..!

என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத

என் காதலிக்கு கொடுங்கள்…!

காலமெல்லாம் நீ வேண்டும்..!!

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.
காரணம்…எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்…
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.
ஏன்…
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே…தான் வாழ்கின்றாய்

சோகம் வாட்டும் போதும்.
ஓ… என்ன சோகம் என்கின்றாயா….?உன்னை பிரிந்த சோகம்…
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி…
செல்கின்றது.
என் செல்லமே..
இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.
எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே…இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வேண்டும்.

 

காதலும் சிகரெட்டும் ஒன்று தான்
இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு
இதயத்தை புண்ணாக்கி விடும்

கதலுக்கு ரோஜா

அன்புக்கு கதல்

எனக்கு நீ

உனக்கு நான்

என் மூச்சிலும்

என் பேச்சிலும்

நீ தானடி

என் கண்மணி

Browserstatistik

உன் நினைவுகளைக்கூட்

என்னால் கொல்லை செய்ய முடியவில்லை

நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில்

என்னை நடைபினமாக்கினாய்.

One thought on “கவிதை”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: