பகுதி 1 பொதுவான விதிகள். 1.1 நிறங்கள். இதனை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் Photoshop பற்றி விரிவாக அறிய விரும்புபவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனையவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். பொதுவாக நிறங்கள் இரண்டு விதமாக இயங்குகின்றன. 1 – Additive color {?} 2 – Subtractive color {?} முதலாவது வகையானது சிவப்பு (RED), பச்சை (GREEN), நீலம் (BLUE) ஆகிய மூன்றையும் முதன்மை வண்ணங்களைக் கொண்டது. இம் மூன்றையும் [...]







