Posts from the ‘Mac’ Category

Update-Day: Microsoft Office for Mac 2008 SP2

Update-Day: Microsoft Office for Mac 2008 SP2 தொல்லை தொல்லை தொல்லை. இப்படி தலையை பிக்க வைக்கச் செய்கிறது Microsoft Office for Mac 2008. இச்செயலியின் தயாரிப்பு துணை நிறுவணமான Redmond இந்த பிரச்சனையை புரிந்து கொண்டு, ஒரு தரமுயர்த்தியை தயாரித்துள்ளது. இதை இலவசமாக தறவிறக்கம் செய்ய முடியும். இந்த தரமுயர்த்தி, இச் செயலியை ஸ்திரமாக செயல்ப்பட வைக்கிறது. தரமுயர்த்தி பதிப்பு எண் 12.2.0 , 322 Megabyte கொள்வனவு கொண்டது. இது தயாரிப்பில் [...]

iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது

iPhone 2G und 3G: Unlock 3.0 iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை [...]

Mac OS X 10.5.7 வெளிவந்துள்ளது.

Mac OS X 10.5.7 தர முயர்த்தி (Updates)வெளிவந்துள்ளது.   ஆப்பில் (Apple) தனது இயங்குதளத்துக்கு தர முயர்த்தியை (Updates) 10.5.7 வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Mac OS X Leopard இன்னும் காதிரமாக இந்த இயங்குதளம் செயல்படும். வழமைபோல, வேகம், கத்திரத்தன்மை, பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுகிறது.

Follow

Get every new post delivered to your Inbox.