Moblin: Intel -லின் Netbook-க்கான சிறந்த இயங்குதலம்?
Moblin: Intel -லின் Netbook-க்கான சிறந்த இயங்குதலம்? இலவச தறவிறக்கம் Intel நிறுவணம் (பதிப்பு 2.0) Version 2.0-Linux Moblin என்னும் இயங்குதளத்தை Netbook-க்ளுக்காக அறிமுகப்படித்தியுள்ளது. Atom-Prozessor உடைய Notebooks –களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இயங்குதளம் ஆரம்பிப்பதற்க்கு 10 விணாடிக்கும் குறைவாண நேரமே எடுக்கிறது.







