கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது.
கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது.







