Posts from the ‘காதல்’ Category

முதல் காதலே! முதல் காதலே!

கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல்.

பெண்களைக் கவர சில வழிகள்…..

    மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.  

மனைவி உங்களை பாராட்ட வேண்டுமா?

மனைவு உங்களை பாராட்ட வேண்டுமா? மனைவியை கவுரமாக நடத்துங்கள். இரவு எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை சொல்லுங்கள். ஆடம்பர செலவுகளை குறையுங்கள். அவளுக்கு சிறிது பாக்கெட் மணி கொடுங்கள். உங்கள் பிரச்சணைகளை அவளிடம் விவாதியுங்கள்.  

கொஞ்ச நேரம் கொஞ்சுவோம்

முத்தமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? தான் ஆசை வைத்திருப்பவருடன் அன்பான முத்ததைப் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கின்ரது.  ஜரோப்பிய கலாச்சாரத்தில், தெருக்கள், பகிரங்க இடங்கள் என்று எந்த இடமாக இருந்தாலும், ஆசைக் காதலியை கட்டித் தழுவி, முத்தங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் ந்ம் கதையோ வேறு. இதெல்லாம் நாலுசுவருக்குள் அடங்கி விடும் சமாச்சாரமாக இது இருந்து வருகின்றது.   சரி, ஒரு சின்னக் கேள்வி. சராசைரியாக ஒருவர் எவ்வள்வு நேரத்தை முத்தங்கள்பரிமாற தன் வாழ்நாளில் செலவிடுகின்றார்? [...]

Follow

Get every new post delivered to your Inbox.